பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பயிற்சி-4 1. ஊஞ்சற்பலகை, தென்னம்பாய், துங்கம்டாக்கம், ஈச் சங்கள், கண்ணுடையர் என்பவர் கற்ருேர், தோட். டக்காரன், பத்துப் பாட்டு, தந்தை தாய், அப்பமா, அவ்வையார், வாழ்க தமிழ் - இவற்றுள் வந்துள்ள மெய்யெழுத்துக்களை எடுத்து எழுதி, அவை இன்ன இனமெனவும் குறிப்பிடுக. . - a*v : :ெ سید مت • مهم . • - { ويمتر يوم 2. விடுபட்ட இடங்களில் தகுந்த மெய்யெழுத்துக்களை அமைக்க : ១៤៩៦ា៦ மெல்லினம் இடையினம் த-ச-தொழில் தெ-ன-சோலே பே-க்குணம் ப-டு-புடவை தெ-ன தோப்பு க-வீடு க-தரி-காய் க-ட-கொல்லே ப-முளேத்தது ஆ-ப-கடை ஊ-கற்பலகை நெ-முளை உயிர்மெய் எழுத்து 12. உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் கூடிப் பிறக்கும் எழுத்து உயிர்மெய் எழுத்து எனப்படும். (உ-ம்) க் + அ = க. குறிப்பு : க என்னும் எழுத்தில் க் என்னும் மெய் எழுத் தும் அ என்னும் உயிர் எழுத்தும் கூடி இருப்பதை நன்கு கவனிக்க. 13. உயிர்மெய் எழுத்து இருநூற்றுப் பதின. ரும். ஒவ்வொரு மெய்யெழுத்தோடும் பன்னிரண்டு உயிர் எழுத்தும் தனித்தனி சேர்வதால், உயிர்மெய் எழுத்து (18:12). 215 ஆகும்,