பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£ 47 அவனுக்கு, செய்தேன், ஏது? மயிலொப்ப ஆடினன். முருகனன்ன் அழகன், சோவெனப் பெய்தது, பொள் ளெனப் பறந்தது, மளாரென ஒடிந்தது, திடுதிடென நுழையாதே, திடுக்கெனவந்தான், பளிச்செனமின்னி யது, மீயில் கொல் குயில் கொல் இனிப் பேசு. உரிச்சொல் هستیبیستمینیسم بید، سهم 67. உரிச்சொல் என்பது, ஒரு குணத்தை யேனும் பல குணத்தையேனும் காட்டி வருவது. இதுவும் இடைச்சொல்லேப்போலத் தனித்து வாரா மல் பெயருடனும் வினேயுடனும் சேர்ந்து வரும். (உ-ம்; சாலப்பெரியன்-பெயருடன் வந்தது. சாலப்பேசினுன்-வினையுடன் வந்தது. -இங்குச் சால என்னும் இச்சொல் மிக்க, மிக் என் னும் ஒரு பொருளேயே உணர்த்தியது. (உ-ம்) கடிக் கமலம் இங்குக் கடி என்னும் கடி வாள் உரிச் சொல், வாசனை, கடி நகர் கூர்மை, காவல், அச்சம், கடிப் பேய் ஒலி என்னும் பலபொரு கடி பேரிகை ளில் வந்தது. கேள்விகள் உரிச்சொல்லாவது யாது அஃது எவ்வெவ்வாறு வரும் பயிற்சி-19 1. பின் வருவனவற்றுள் வந்துள்ள உரிச்சொற்களை எடுத்தெழுதுக் :