பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 6. to pää figy stair, g; (Indirect Speech). பிறன் சொல்வதை அப்படியே எடுத்துச் சொல் லாமல், அவன் சொன்ன பொருள் கெடாமல் மாற்றி எழுதுவது. (உ-ம்; கந்தன் தான் நாளேக்கு வருவதாகச் சொன்ஞன். கேள்விகள் 1. : இக்குறிகளுக்குரிய ஆங்கிலப் .ெ ப ய ர் க ள் யாவை ? 3 . இக்குறிகள் இட்ட இடத்தில் எவ்வளவு நேரம் நிறுத்தி வாசிக்க வேண்டும் ? . மேற்கோள் குறி எங்கெங்கு வரும் ? 3 4. தன்கூற்று, பிறகூற்று என்பவை யாவை ? பயிற்சி.24 1. மேற்கோள் குறியிட்டுப் பத்து வாக்கியங்கள் எழுதுக. 2. தன்கூற்றுக்கும், பிறகற்றுக்கும், தனித்தனி பப்பத்து உதாரணம் தருக. سجة البينيتييييييس