பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 9 11. பெயர்ச்சொற்களில் திணை, பால், எண், இடம், வேற்றுமை ஆகிய இவற்றை அறியவேண்டும். தினே 12. தினேயாவது சாதியாம். .அ.து இரண்டு வகைப்படும். அவை உயர்தினே, அஃறிணை என்பன. 13. உயர்தினே என்பது உயர்வாகிய சாதியாம். அது மிக்களேயும், தேவர்களேயும் குறிக்கும். (உ-ம்) மனிதன், மக்கள்-உயர்தினை இந்திரன்,தேவர்-உயர்தின்ை 14. அ.:றினேயாவது உயர்வு அல்லாத சாதி யாம். (அல் = உயர்வு அல்லாத, தினே= சாதி) இதில் உயிர் உள்ள பொருள்களும் உயிர் இல்லாப் பொருள் களும் அடங்கும். (உ.ம்) புவி, -உயிருள்ளது -அஃறிணை நாற்காலி -உயிர் அற்றது - அஃறிணை கேள்விகள் 1. பெயர்ச் சொல்லில் எவ்வெவற்றை அறியவேண்டும்? 2. தினையாவது யாது? அஃது எத்தனை? அத் திணை கள எவை? அவற்றுள் ஒவ்வொன்றையும் விளக்கி உதாரணம் தருக. பயிற்சி-9 1. பின் வருவனவற்றில் உள்ள பெயர்களுக்குத் திணைகுறிப் பிடுக:- கணபதி என்பவர் ஒரு தேவர். அவர்