பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 (உ-ம்) ஒருவா கூட்டத்தில் எழுந்து, ' நாம் எல்லாம் ஒன்று பட்டால் சுகம் உண்டு" என்றனர். எலிகள் தங்கள் கூட்டத்தில் நாம் பூனைக ளிடமிருந்து தப்ப ஒரு வழிதேட வேண் டும் ” என்று பேசின. - இங்கு நாம்' என்னும் தன்மைப் பெயர் ஒரு திணைக்கோ பாலுக்கோ உரியதாகாமல், இரு திணைக்கும் எல்லாப் பாலுக்கும் உரியதாய் வந்தமை காண்க. முருகன் தன் நண்பனைப் பார்த்து, நீ நாளைக் கும் வருகிருயா ?” என்று கேட்டான். எலி சிங்கத்தினிடம் சென்று, நீ எப்படி இவ் வலையில் சிக்கிளுப் ?” என்று கேட்டது. -- இங்கு 'நீ என்னும் முன்னிலைப் பெயர் ஒரு திணைக்கோ பாலுக்கோ உரிமை பெற்று வராமல், பொதுவாய் வந்ததை உணர்க. கந்தன் வந்தான். மரம் வளர்ந்தது. - இவற்றி லுள்ள படர்க்கைப் பெயர்கள் திணையை யும் பாலையும் உணர்த்தி நிற்றல் காண்க. கேள்விகள் 1. இடமாவது யாது ? அஃது எத்தனை? அவை யாவை ? அவற்றுள் ஒவ்வொன்றையும் விளக்குக. 2. தன்மை முன்னிலை இடங்களுக்கும், படர்க்கை இடத் திற்கும் உள்ள வேறுபாடு என்ன? இ. .ே