பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 34. ஐந்தாம் வேற்றுமை உருபுகள் இல், இன் என்பன. (உ-ம்) வேலனில் பெரியன் கணபதி வேலனின் அழகன் குமரன் 狼 35. ஆரும் வேற்றுமை உருபுகள் அது, உடைய 37 of Ł of . (உ-ம்) வேலனது கை வேலனுடைய வீடு 36. ஏழாம் வேற்றுமை உருபுகள் இல், கண் இடம் என்பன. (உ-ம்) விட்டில் சென்ருன் வேலன்கண் சென்ருன் வேலனிடம் சென்ருன் 37. எட்டாம் வேற்றுமைக்குத் தனியாக உருபு இல்லை. ஒரு பொருளேக் கூப்பிடுவதே அதன் அமைப்பாம். அதனால், அதை விளி வேற்றுகை என்பர். (உ-ம்) வேலா வேலோய் ! மாலாய் ! மாலேயே ! கேள்விகள் 1. வேற்றுமையாவது என்ன ? அஃது எத்தனை அவை எவை? 2. உருபாவது யாது? 3. உருபில்லாத வேற்றுமைகள் யாவை ? 4. எட்டாம் வேற்றுமைக்கு வேறு ஒரு பெயர் என்ன?