பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 --- கட்டடம் பாருடையது ? --~வீளுய்ப் போயிற்றே ? 2. தேவனே, முருகனுடன், தேவனுக்கு என்னுடைய - இவற்றுள் எவை இடைச்சொற்கள் ? ஏன் ? உரிச்சொல் 55. உரிச்சொல்லர்வது, பெயர்ச்சொல், வினைச் சொல் ஆகிய இரண்டின் குணத்தை அறிவிப்பது. (உ-ம்) உறு மீன், சாலப் பேசினன். கழி உவகை, தனி தின்ருன். குறிப்பு: உரிச்சொற்கள் பலவாயினும், நீங்கள் சில் உரிச்சொற்களே மறவாமல் இருத்தல் வேண்டும். அவை மிகுதிப் பொருளை யுணர்த்தும் சால, உறு, தவ, கழி, நனி என்பன. கேள்விகள் 1. உரிச்சொல்லா ஒது யாது ? 2. உரிச்சொற்கள் எவை : பயிற்சி. 19 1. கீழ் வருவனவற்றுள் எவை உரிச்சொல் ? உறுமீன், கழி நன்று, நனி நாணினுள், சாலப் பரிந்து, தவக்கொடி.து. 2. கீழ்க்கானும் கோடுகளில் உரிச்சொற்களே அமைக்க : .நாள், --- நகை, --- தவம் يا مسببسبب عجيبسبب بسباسي •.పి;بعينيس.