பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4, 1 7. திரிதல் விகாரமாவது, இரண்டு சொற்கள் ஒன்றுேடொன்று சேரும்போது எழுத்துத் திரிந்து இதுவதாம். (உ-ம்) பொன் - குடம் = பொற்குடம் மண் - கலம் = மட்கலம் 8. கெடுதல் விகாரமாவது, இரு சொற்கள் அன்:ேடொன்று சேரும்போது அவற்றிற்கு இடை i எதாகிலும் ஒர் எழுத்துக் கெட்டுப்போவதாம். (உ-ம்) மரம் - நாய் = மரநாய் நளன் - வெண்பா = நளவெண்பா கேள்விகள் 1. புணர்ச்சியாவது யாது ? 1. அஃது எத்தனை வகைப்படும்? 3. அவை எவை ? 1. இயல்புப் புணர்ச்சியாவது யாது ? 8. விகாரப்புணர்ச்சி என்பது என்ன ? 8. அஃது எத்தனே ? அவை எவை ? ஒவ்வொன்றை யும் விளக்குக. பயிற்சி-20 கீழ் வருவனவற்றைப் புணர்த்தி இன்ன விகாரம் என வும் கூறுக :வெளி-புறம், நாட்டு-புறம், வாயில்+படி, மண் + வெட்டி, தேர்-தட்டு, கள்-குடம், அல்+திணை. ஒவ்வொரு விகாரத்திற்கும் மும்மூன்று உதாரணம் திருக. - - - பிரித்துக் காட்டுக:- கன்மேல் எழுத்துப்போல், கற் பிளவு, தளபதி, எட்டுக்கால், கட்குடம். 匈,《