பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S5 கேள்வி உபமானம் உபமேயம் என்பவற்றை விளக்குக : பயிற்சி-29 பொன்னேர் அனைய மலர், காக்கை கலந்துண்ணுவது போல நாமும் சுற்றத்தோடு சேர்ந்து உண்ண வேண் டும், எள் பிளந்தது போன்ற சிறுமை, மயிர் நீப்பின் வாழாக் கவரிமான்போல்வர் மானமுடையவர், பயன்: படாச் செல்வம் நச்சுமரம்பழுத்தது போலாம், கயவர் பறைக்குச் சமம்.