பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. எழுத் து அகச்சுட்டு புறக்கட்டு 1. ஒரு பொருளேச் சுட்டிக் காட்டுவது சுட்டாம். ஆது இரண்டு வகைப்படும். அவை: அகச்சுட்டு, இச்சட்டு என்பனவாம். .ே அகச்சுட்டு ஒரு சொல்லின் உள்ளேயே து ஒரு பொருளைச் சுட்டிக்காட்டுவது (அகம்= (உ.ம்) அவ்ன், இது உவை - இங்கு அ, இ, உ என்னும் சுட்டெழுத்துக்கள் பதத்தி னுள் இருந்தே சுட்டி நிற்பதை உணர்க. புறச்சுட்டாவது, ஒரு சொல்லுக்கு வெளியே ஒரு பொருளைச் சுட்டிக் காட்டுவதாம். இனவெளி)

(.-ம்) அம்மனிதன், இவ்வீடு, உப்பலகை - இங்கு ஆ இ, உ என்னும் சுட்டெழுத் துக்கள் சொல்லுக்கு வெளியில் இருந்து சுட்டி நிற்பதை உணர்க. .