பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 (உ.ம்) எவன் ? ,ை யா என்பன சொல்லுக்கு யாது முதலில் அகவினவாய்வந்தன: எப்பையன்? சொல்லுக்கு முத லி ே யாங்ங்ணம் ? புறவிஞவாய் வந்தன. (3) ஆ ஓ என்னும் வின எழுத்துக்கள் சொல்லுக்கு ஈற்றில் புற வினவாக மட்டும் வரும். (உ-ம்) கந்தனு ? ஆ ஒ சொல்லுக்கு ஈற்றி.ே முருகனே ? புற வினவாய் வந்தன. (4) ஏ என்னும் வின எழுத்து சொல்லுக்கு முன்ன்ே அக வினவாகவும், சொல்லுக்குப் பின்னே புற விளுவான வும் வரும். (உ-ம்) ஏது ? - சொல்லுக்கு முன் அகவின அவனே ? - சொல்லுக்குப் பின்னே புது வின. கேள்விகள் விளுவாவது பாது ? வின எழுத்து எத்தனை? அவை எவை ? அக விளுவாவது பாது ? புற விளுவாவது யாது ? அக வினவுக்கும் புற விருவுக்கும் இரண்டிரண்? உதாரணம் தருக 7. எந்தெந்த எழுத்து அகவிஞவாகவும் புற வினவங் வும் வரும் ? .