பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 பலவகைப் பெயர்கள் to 15. இதுகாறும் கூறப்பட்டு வந்த பெயர்களே அன்றி முதல் பாரத்தில் படித்த சுட்டு, வின. தினே, பால், எண், இடம் முதலியவற்ருல் வந்த பெயர்கள் அவ்வப்பெயர்களைப் பெறும். (உ-ம்; அவன் சுட்டுப் பெயர் அது. விளுப் பெயர் இடையன் ஆண் பால் பெயர் ) இடைச்சி பெண் பால் பெயர் இடையர் பலர் பால் பெயர் உயர்தினைப் ) பெயர்கள் அது ஒன்றன் பால் பெயர்) அஃறினைப் அவை: பலவின் பால் பெயர் பெயர்கள் குதிரை ஒருமைப் பெயர் குதிரைகள் பன்மைப் பெயர் நான் தன்மைப் பெயர் நீ முன்னிலைப் பெயர் அவன் படர்க்கைப் பெயர் கேள்விகள் பெயர்களின் வகைகள் யாவை ? பயிற்சி.12 3. கீழ் வருவன என்னென்ன பெயர்கள் ? சிவன், மண், கோமான், பொன்னி, தேவிமார், யாம், நீவிர். 2. கீழ்வருவனவற்றிற்கு எதிரான பாற்பெயர்கள் கூறுக: பாங்கன், தோழன், குறத்தி, குசத்தி, கன்னன், பார்ப்ப னன், பாக்கியவதி, வேலைக்காரன், அம்மை, தமக்கை நம்பி.