பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

77 வேற்றுமை 16. வேற்றுமை என்பது இன்னது என்பதும், அதன்வகை இத்தனை என்பதும், உருபுகள் இவை என் றும் படித்தீர்கள். இப்போது இவ்வேற்றுமை உருபுகள் மறைந்தும் மறையாமலும் வழங்குவதைப் படிப்பீராக. 17. ஒரு தொடரில் வேற்றுமை உருபு மறைந்து வருவது வேற்றுமைத் தொகையாம். எந்த வேற் றுமை மறைந்து வருகிறதோ, அந்த வேற்றுமையால்

  • *

அத்தொகை பெயர் பெறும். குறிப்பு: முதல் வேற்றுமைக்கும் எட்டாம் வேற்று மைக்கும் உருபு இல்லாமையால், அவற்றில் தொகையும் (உ-ம். பால் குடி இரண்டாம் வேற்றுமைத்தொகை வாள் வீசிஞன் மூன்ரும் ' うけ 5x கூலி வேலை நான்காம் 3 * לל சென்னை வடக்கு ஐந்தாம் 22 נל என் குடை ஆரும் 33 sy வீடு நுழைந்தான் ஏழாம் ; : גל 18. வேற்றுமை விரியாவது, வேற்றுமை உருபு வெளிப்பட்டு வருவது, - (உ-ம். பாலக்குடி - இரண்டாம் வேற்றுமை விரி வாளால் வீசினன் - மூன்ரும் x * கூலிக்கு வேலை - நான்காம் சென்னையின் வடக்கு - ஐந்தாம் எனது குடை - ஆரும் வீட்டில் நுழைந்தான் - ஏழாம் y ע