பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

む会 இடைச்சொல் 28. வேற்றுமை உருபுகளும், விதிகளும், இடை கிலேகளும், வின எழுத்துக்களும், சுட்டெழுத்துக்களும் இடைச்சொற்களாகும். (உ-ம்) முருகனை = முருகன் - ஐ-வேற்றுமை உருபு செய்தான் = செய் த்-ஆன்-விகுதி செய்தான் = செய்-த்-ஆன்-இடைநிலை எத்தட்டு = எ+தட்டு-விை அப்பையன் = அ--பையன்-சுட்டு 29. மற்று, தான் என்னும் அசைச் சொற். களும் இடைச்சொற்களாக வரும். (உ-ம்) மற்றெரு பொருள் அவனேதான் செய்தான். கேள்விகள் 1. எவை எவை இடைச் சொற்களாக வரும் ? 2. இடைச்சொற்களாக வரும் அசைச் சொற்கள் எவை ? பயிற்சி-16 கீழ்வருவனவற்றில் எவை இடைச்சொற்கள்? முருகனுக்கு, உண்பார்கள், எந்தக் கடை? இப் பலகை, காட்டில், அந்த வீடு, யார் வந்தவர் கந்த னின் பெரியவன், மற்ருங்கே பசும்புல், எவன்தான் செய்வான் ?