பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35 உரிச்சொல் 30. உரிச் சொல் இரண்டு வகை. அவை பெயர் உரிச்சொல், வினை உரிச்சொல் என்பன. 31. பெயர் உரிச்சொல் பெயரை அடுத்து வருவது. - (உ-ம்) உறு மீன், நனி பேதை. 32. வினை உரிச்சொல் வினைச் சொல்லே அடுத்து வருவது. (உ-ம் நனி தின்ருன், சாலப் பேசினன். கேள்விகள் உரிச்சொல் எத்தனை வகை ? அவை எவை ? பெயர் உரிச்சொல்லாவது யாது ?

வினை உரிச்சொல்லாவது யாது ? பயிற்சி.17 1. ஊதிஞன், பொருள், மகிழ்ந்தான், நாகரிகம்-இவற். ருேடு தகுந்த உரிச்சொற்களைச் சேர்த்து, அவை என்ன உரிச்சொல் எனவும் குறிப்பிடுக. 2. தவப் பெரிது, கழி உவகை, நனி பேசினன், உறுமீன் -இவ ற்றுள் எவை உரிச்சொற்கள் ? அவை என்ன உரிச்சொற்கள் ?