பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 5. மெய்யெழுத்துக்களோடு வ ரா த குற்றிய லுகரத்திற்குப் பின்னும் வல்லினம் மிகாது. நாடு + கடந்தான் = நாடு கடந்தான் அலகு -- பெரியது = அலகு பெரியது குறிப்பு : அங்கு, இங்கு, எங்கு என்னும் இடப்பொருளை உணர்த்தி வரும் குற்றியலுகரத்திற்குப்பின் வ ல் லினம் மிகும். (உ-ம்) அங்கு - சென்ருன் = அங்குச் சென்ருன், இங்கு - கண்டான் = இங்குக் கண்டான். எங்கு - போளுய் = எங்குப் போனுய் ? கேள்விகள் 1. எந்தக் குற்றியலுகரத்திற்குப் பின் வல் வினம் மிகும் ? 2. எந்தக் குற்றியலுகரத்திற்குப் பின் வலி மிகாது ? 3. இடப் பொருளை உணர்த்தும் சொற்கள் எவை? அவற்றின் பின் வல்லினம் என்ன ஆகும் ? பயிற்சி, 19 1. கீழ் வருவன புணர்ந்தமைக்குக் காரணம் என்ன ? அங்குக் கண்டேன். இங்குக் கண்டேன்,எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, கட்டுச்சோறு, வந்துபோனன், சோறு தின்ருன், கயிறு திரிப்பான். 2. கீழ் வருவன்வற்றைப் புணர்த்தி விதி கூறுக : நாட்டு + காவல், மருந்து + புட்டிசிறிது -போழ்து சிறிது - தின்ருன், பாடு + பட்டான். இ. 7