பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9υ வல்லினம் மிகும் இடங்கள் 6. அந்த இந்த, எந்த என்னும் சுட்டுவினத் திரி சொற்களுக்குப் பின்வரும் டல்லினம் மிகும். (உ-ம்) அந்த + கடிதம் = அந்தக் கடிதம் இந்த + பெட்டி = இந்தப் பெட்டி எந்த + தட்டு = எந்தத் தட்டு ? 7. அகர இகர ஈற்று வினைஎச்சத்தின் பின் வலி மிகும். (உ-ம்) படிக்க - சென்ருன் - படிக்கச் சென்ருன். தேடி - கண்டான் - தேடிக் கண்டான். கேள்விகள் 1. சுட்டும் வினவும் திரிந்த சொற்கள் எவை ? 2. அச்சொற்கள்.வல்லினத்தோடுபுணர்கையில்என்ன நேரிடும் ? 3. எந்த ஈற்று வினை எச்சத்தின் பின் வலி மிகும் ? பயிற்சி-20 1. கீழ்வருவனவற்றைப் புணர்த்தி விதி கூறுக : அந்த + காணி, எந்த + பாடல், இந்த + துணி, ஒடி - போ, எடுக்க - சொல். 2. கீழ்வருவன புணர்ந்திருக்கின்றமைக்கு விதி என்ன? இருக்கச் சொன்னன், ஆடப்போன்ை, நடக்கக் கற்பி நாடிச் செல்.