பக்கம்:மாணவர் தமிழ் இலக்கண விளக்கம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 கேள்விகள் 1. வல்லினம் எங்கெங்கு மிகாது ? 2. படி என்னும் இ ைடச் சொல் வின் முன் எப் பொழுது வலி மிக்கு வரும்? எப்பொழுது மிகாது வரும் ? பயிற்சி 21 1. கந்தன - சென்ருன்? முருகளுே-போனன்? நாயோ கக்கியது? ஐயா + தாரும் நடந்த - பையன்பார்க் கும்படி-சொல்-இவற்றைப் புணர்த்தி விதி கூறுக. 2. படி என்னும் சொல்லுக்குப் பின் வலி மிக்கும் மிகாதும் வருதற்கு மும்மூன்று உதாரணம் தருக. r மகர் ஈற்றுப் புணர்ச்சி 12. நிலமொழி ஈற்றில் மகரமெய் இருந்து வரு மொழி முதலில் உயிர் எழுத்து வந்தால், மகர மெய் யோடு உயிர் சேரினும் சேரும் : அன்றி, மகரம் கெட்டு வகரமெய் தேர்ன்றிப் புனரினும் புணரும். (உ-ம்) மரம் + ஏறு = மரமேறு (மெய்யோடு உயிர் புணர்ந்தது.) மரம் + அடி = மரவடி(மகரம் கெட்டு வகரம் தோன்றிப் புணர்ந்தது.) 13. மகர் மெய்யை ஈற்றில் பெற்ற சொல்லின் முன் வல்லினம்வரின் மகரம் கெட்டு, வந்த எழுத்தே