பக்கம்:மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணவர் பொது அறிவு விஞ்ஞானம்

விமானங்கள் மூலம் வெளிநாடு களுக்குத் தபால்களை அனுப்பும் முறை திட்டமிடப்பட்டு, முதன்முறையாக • நைனி' நகரிலிருந்து அலகாபாத் நகருக்கு அஞ்சலை அனுப்பும் முறை 1911-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.

அரசுத் துறைகளுக்கு மட்டுமே தபால் அனுப்பப் பயன்படும் Service Postage Stamp #ill to 1917-off so,6östa 69 Löääill ill-L-5. இரயில்வே நிலையங்களிலே இயங்கிக் கொண்டிருந்த அஞ்சல் போக்கு வரத்துக்களை (RMS அஞ்சல் துறையிடமே இணைக்கப்பட்டு, அந்த நிர்வாகப் பொறுப்புக்களைத் தலைமைத் தபால் நிலையம் பெரிய அதிகாரியிடம் (PMG) 1927-ஆம் ஆண்டில் ஒப்படைக்கப்பட்டது.

இந்தியாவில் முதன் முதலாக அஞ்சல் தலை நினைவூட்டும் விழா கொண்டாடும் முறை 1929-ஆம் ஆண்டிலே உருவானது.

ĝiäÂluĉōT Postai orders (IPO) sîćimp Lğu ĝi: 1 Þ 1935-&yib ஆண்டில் அறிமுகமானது.

இந்தியா - பாகிஸ்தான் நாடுகளாக இந்தியா பிளவுப்பட்ட பின்பு, இந்தியாவுக்குரிய தபால், தந்தித் துறைகள் 1947-ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவிலேயே நடத்தப்படும் செயல்களாக இயங்கின.

இந்தியா முழுவதுக்குமான அஞ்சல் முறை ஒழுங்குச் சட்டம் 1950-ஆம் ஆண்டில் அமல்படுத்தப் பட்டது.

83

தபால் தலை சேகரிப்பவர்கள், அதற்கான புள்ளி விவரங்களைத் திரட்டுவோர் பணிமனைகள் பல்வேறு மாநிலங்களில் 1969-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டன.

அவர்கள் அனைவரும் ஓரிடத்தில் சந்தித்து, புதிய புதிய அஞ்சல் சின்னம் பற்றியப் பணிகளைத் துவங்கப்படும்போது, அவரவர் கூடிக் தபால் தலைகள் ஆக்கத்திற்கான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

அஞ்சல் துறை வரலாற்றின் மிகப் பெரும் சாதனை என்னவென்றால், தபால்கள் விரைவாகவும், வேகமாகவும் தாமதம் ஏற்படாமலும் இருப்பதற்காக, இந்தியா முழுவதுமாகத் தபால் குறியீடு sisir (Pincode) sisirp Geirm உருவாக்கப்பட்டது. இந்த முறை 1975-ஆண் ஆண்டில் மக்கள் இடையே அறிமுகமானது.

f - Dak Paktrika)