பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உட்காய்ச்சல்

உட்காய்ச்சல்- உணர இயலாத

£ssisi forçë, latent fewes. உட்கார்- அமர், sit. நாற்காலியில்

g j;rrii, Sit on the chair. உட்கிடக்கை. பா. உட்கருத்து. e-Lô(9- 601 (5(g, inner group, sub

committee, உட்கொள்- 1. சாப்பிடு, eat என்ன உட்கொள்கின்றாய்? What are you eating? 2. p slo, absorb. L நீரை உட்கொள்ளும் The sponge absorbs water. 3. . y L_{15.4% (5, consist of. 313, Gir 3, GITT GBH GHI 5/ also.An atom consists of particles. உட்செலுத்து- 1. நுழை, insert. பூட்டைத் திறக்கச் சாவியை » : GF69) #gl. Insert a keyinto a lock to opent 2. உள்ளே போகச் செய், inject, மருந்தை உட்செலுத்து. inject the medicine into the body. உட்பட்ட- குறைந்த, below, முப்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இப் போட்டியில் கலந்து கொள்ளலாம். People below thirty can take part in this competition. உட்பட- சேர்ந்து, including. தலைமை ஆசிரியர் உட்பட எல்லா ஆசிரியர் களும் இப்போட்டியில் கலந்து G&m cirógãrp & ff. All teachers including the headmaster take part in this competition. உட்படு- 1. கட்டுப்படுதல், subject to. நாம் சட்டத்திட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் ஆவோம். We are subjected to rules and regulations. 2. Gurrg Tu" i # Fest பொழுது பயணிகள் பல துன்பங் களுக்கு ஆளாகின்றனர். During strike, the passengers are subjected to a lot of sufferings.

உடற்கல்வி

உட்பிரிவு- துணைப்பிரிவு, sub division. சட்டத்தின் மூன்றாம் offsp the third subdivision of law. உட்புறம்- உட்பகுதி, inside, கோட்டையின் உட்புறத்தில் ஒரு gßisti z sirang. There is a park inside the fort. - உட்பூசல்- சொந்த நலன் காரணமாக எழும் பூசல், infighting. a 443 si கட்சி அரசியலிலிருந்து பிரிக்க guarão. Infighting is inseparble from party politics. உட்பொருள்- பா. உட்கருத்து. உடந்தை- துணையாக இருத்தல், accomplice. இக்குற்றத்திற்கு அவன் 2 fism;5. He is an accomplice to this offence. உடம் படுமெய்- (இலக்) ய்,வ், முதலான மெய்யெழுத்துகள், consonantal glide to connect wowels, (எ.டு) மணி ய் + அழகு= மணியழகு இள வ் + அழகன்= இளவழகன். உடம்பு- உடல், body, பருவுடம்பு,

physical body. உடல்நலம்- நோயற்ற நிலை, health. உடல் நலத்தை பேணுக. Guard your health, 2 L Gipsogol' Lob - health programme. உடலுழைப்பு- கடின உழைப்பு. physical labour. Q.55 Effortugy£65 உன் உடலுழைப்பைத் தருக. Give your physical labour for Cause. உடலுறவு- ஆண், பெண் பாலுறவுச் Gams, sexual intercourse. 35m உடலுறவு எய்ட்ஸ் நோய்க்கு assauð% (5th. Unhealthy sexual intercourse leads to AIDS. உடற்கல்வி- விளையாட்டுக் கல்வி. physical education. p. ii. 3 dio