பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மாணவர் மொழியாக்க அகராதி
தமிழ்-தமிழ்-ஆங்கிலம்

 அஃறிணை - பகுத்தறிவு இல்லாத உயிரினங்களும், உயிரில்லாப் பொருள்களும். (எ.டு) பசு, கல். Inferior class of animals and lifeless objects. ஒ. உயர்திணை .

அக்கப் போர் - வம்புப் பேச்சு, squabble. அக்கப் போரில் ஈடுபடாதே. Don't engage in squabble.

அக்கம் பக்கம் - சுற்றுமுற்றும், around. சுற்று முற்றும் பார்த்துப் பேசு.Look around before you speak.

அக்கரைச் சீமை - அயல்நாடு, foreign land. இங்கிலாந்து ஓர் அக்கரைச் சீமை . England is a foreign land.

அக்கறை - ஈடுபாடு, Interest, concern, அவருக்கு இசையில் அக்கறை உண்டு . He evinces keen interest in music

அக்காள் - தமக்கை , elder sister அவள் என் தமக்கை . She is my elder sister. பா. தங்கை

அக்காக் குருவி - ஒரு வகைக் குருவி, Hawk Cuckoo. Hawk cuckoo is a bird.

அக்காரக் கிழங்கு - இனிப்புக் கிழங்கு,beet root. இக்கிழங்கு ஒரு காய், Beet root is a vegetable.

அக்கி - ஒரு தோல் நோய். Herpes,a skin disease,

அக்கினி-நெருப்பு, fire. 1. நிலம். 2. செயல்முறை. Endosmosis. a bio நீர். 3. காற்று. 4. நெருப்பு. 5. ஆகாயம், ஆகிய பஞ்ச பூதங்களில் ஒன்று . Fire is an element.

அக்கினி சாட்சி - நெருப்புச் சான்று, fire as evidence. இந்து திருமணங்கள் அக்கினி சாட்சியாக நடத்தப் படுகின்றன.Hindu marriages are conducted with fire as evidence

அக்கினித் திராவகம்பொன்னைக் கரைக்கும் அமிலக் கலவை Aqua regia.this acid mixtures dissolves gold

அக்னி நட்சத்திரம்-கடுங்கோடை Dog days ,hot summer, now it is hot summer

அஅக்கினிப் பிரவேசம்-கடுந்தேர்வு .Ordeal அது எனக்கு ஓர் அக்கினிப் பிரவேசம் .It is an ordeal to me .

அக்கினி மூலை - தென்கிழக்கு ,South east.நாம் இப்பொழுது அக்கினி மூலையில் உள்ளோம். Now we are facing southeast

அக்குவேறு ஆனிவேறாக-துண்டு துண்டாக ,in bits and pieces .we have to do that work in bits and pieces.

அக்குள்-கக்கம் Armpit ஒ.கவட்டி

அக்ரகாரம்-பார்ப்பனச் சேரி , abode of brahmins. Now the abode of brahmins is not exclusive

அக இதய அழற்சி-இதய உள்ளுறை வீக்கம் ,endocartis இது ஒரு இதய நோய். This is a heart disease.

அக ஊடுபரவல்-நீர்மம் உள்ளே செல்லுதல் endosmosis ஓர் உயிரியல் செயல்முறை. Endosmosis. a biological process. ஒ.புற ஊடு பரவல்

அக ஒட்டுண்ணி- நாக்கு பூச்சி endoparasite உடலில் வாழும் உயிரி Ascaris is an endoparasite.

அகக்கட்டமைப்பு -ஒரு நாட்டின் அல்லது நிறுவனத்தின் அடிப்படை.