பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/324

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலன் விசாரணை

கேட்டில், முகர்தல், சுவைத்தல், @grógã). The senses are five: seeing, hearing, smelling, tasting and touching. Ljaa’r a spoils, sense organs, புலன் உறுப்பு கொண்ட ஐம்பொறிகள் : கண், காது, மூக்கு, gustus, Glucts. The sense organs are five eye, ear, nose, mouth and body (skin) - புலன் விசாரணை- புலனாய்வு, - investigation. புலன் விசாரி,

investigate. - Loaime- Loui'il 16, be evident. It is evident that you have done the wrong. . . - புலால்- இறைச்சி, meat, flesh. புலி- 1. பூனை, இனக் காட்டு விலங்கு tiger. புலி சீற்றமுள்ள விலங்கு The tiger is a ferocious animal. 2, 3,6003 தேர்ச்சியுள்ளவர், genius, expert. அவர்.இலக்கணத்தில் புலி.He is a genius in grammar. - புலி ஆட்டம்- புவி வேடம் போட்டு g|God. tiger - dance, a folk dance. புவனம்- உலகம், world. புராணங் களில் கூறப்பட்டுள்ள புவனங்கள் 11 go. There are many worlds mentioned in the Puranas, புவி-பூமி, earth, புவி உயிர்கள், lives on earth. 435 pissaoud, earth science. Louisi, geography of gubjud, geophysics. L16: uso ločil studd, geology. -- புவி Quarrà, geographer. புவி ஈர்ப்பு விசை- பொருள்களைப் புவி தன்னை நோக்கி இழுக்கும் opci, gravitational force. Ljaj Rol's 1, gravity.

322

புள்

புழக்கடை வீட்டின் பின்வாயில்,

backyard.

புழக்கம்- புழக்கத்தில் இருத்தல். circulation. தற்பொழுது பல கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன. Now many counterfeit notes are in circulation. 2. g|Girst-lossli Lib,

habitation. ஆள்நடமாட்டம் பாலை

வனங்களில் அரிது. Human habitationis rare in deserts. 3. Lράς, be in circulation. - புழு- 1. புழுத்தல், be wory. கத்தரிக் 57tti LIQ933/Giro1.g. The brinjal is wormy. 2. LIGų; worm. gu: sol Li Llap, flatworm. Gsms@É Llap, hook Worm. 5rrı Tı'ıl Kıp, tape Worm புழுக்கம்- காற்றோட்டம் குறைந்து வியர்வை உண்டாகும் நிலை, sultry இன்று புழுக்கம் அதிகம் a Grörgy. Today it is more sustry. * Iggio, being suitry. புழுக்கு- வேக வை, bol. நெல்லைப்

Ligá(5 Boil the paddy. புழுக்கை. விலங்குகளின் கழிவு, droppings of animals like sheep, rat. புழுங்கல்- அவித்த நெல், parboiled paddy ugšsci, offist, parboiled

ΓίCξ. - புழுதி- 1. மண் துகள், dust 2. துள் இருக்குமாறு உழுத உலர் நிலம், dry ploughed soil. L1495 p.(up, plough the dry soil. - புழுங்கல் சாகுபடி- புன்செய் நிலச்

&TóLiq., dry farming.

புழுவெட்டு- புழு அரித்த, worm

eaten. (brinjal) புழை- துளை, hole, மலப்புழை,

3րԱՏ. . புள்- பறவை, bird.