பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முயங்கு

364

முழுமனத்தோடு

முயங்கு- உடல் உறவு கொள்ளல்,

copulate. முயல்- ஒரு பாலூட்டி விலங்கு,

hare, rabbit. முயற்சி- 1. முயல்வு, effort. முயற்சி §(56%morum &@th. Effort brings fortune or wealth. 2. gt oai, attempt. §(56th (pujśī, the attempt to steal. முரசம்- முரசு, drum. முரடன்- முரட்டுத்தன்மை

2 3irðII õuçär, ruffian, rowdy. முரடு- 1. கடினமுள்ளது, being rough. (!pg | GÅ GI Gf, rough cloth, 2. LDLSoud, Stupidity, folly. UpWor- toss out 1.-3, contradiction. நீ சொல்வதற்கு அது முரணானது. It is a contradiction to your statement. (upg&r Gérü, contradict. (pH gif@- gju_thustų , be obstinate,

obstinacy. - முரண்பாடு- வேறுபாடு, contradiction, 3Gģgi Gai y im G, difference of opinion. முருகன்- முருகக் கடவுள், Lord

Muruga. முருகியல்- அழகியல், aesthetics முருங்கை முருங்கை மரம், Muringa tree. (p(5i/5054, 3rris, drum-stick. முல்லா- முகமதியரின் தொழுகையை முன்னின்று நடத்துபவர், mulla, one who leads the prayer in a mosque. முல்லை- நறுமணம் மிக்க ஒரு வகை மல்லிகைப் g, a kind of jasmine. தமிழ் இலக்கியம் கூறும் ஐந்து திணைகளில் ஒன்று, காடும் காடு #7#53, Q-apo, forest region. gp@mús- Guici, 1433, electro plating,

tốcòr (panui, giding.

முலாம்பழம்- பூசணி போன்ற பழம்,

musk-melon.

முலை. மார்பகம், breast. முழக்கம்- உரக்கக் கூவுதல், Slogan, roar. Oppég, roar, thunder forth, முழங்கால்- தொடையும் கீழ்க் காலும் இனையும் பகுதி, knee. முழங்கால் சில், knee cap. Tpy’så 3 m sū By L_G), knee joint. gpypäärs66), kneel down. முழங்கை- மேற்கைக்கும், முன் கைக்கும் இடையிலுள்ள பகுதி, forearm. . முழம்- மனிதனின் கை நீண்டி ருக்கும்பொழுது நடுவிரலின் துணியிலிருந்து முழங்கை வரை யிலான அளவு, cubit. முழம் GUTG, measure with cubit. (pg¢!- tnġġj@Iuħ, mirudanġam. (p(9-1 (p(pg|th, all, whole, complete. மக்கள் முழுமனதான ஒத்துழைப்பு, whole hearted cooperation. 2. (p(up

gysol...th. I, total bandh. முழுக்காட்டு- குளிப்பாட்டு, bathe, குழந்தையை முழுக்காட்டு, bathe the child. (pg 365, bathing. (p(up $851, GLIT@, put an end. He put an end to his studies. (p(9&- 1. judolpši), sink, drown. கப்பல் கடலில் மூழ்கியது. Theship sank to the bottom of the Ocean. 2. Garfi, bathe. முழு நீள முழு நீள வண்ணப் படம்,

full length colour picture. முழுநேர- முழுநேர வேலை, fultime

Work. - முழுமனத்தோடு- விருப்பத்துடன், whole heartedly. Irrgär ar soguqub