பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலாதி

52

அவ்வண்ணம்

அலாதி- தனி, unique அவர் அணுகு (popCu jamá. His approach is unique.

அலாரிப்பு- நாட்டியச் சொற்கட்டு.

Invocatory dance item.

அலி - ஆண் என்றோ பெண் என்றோ சொல்ல இயலாத நபர், Eunuch, a person who is neither male nor female,

eggyä6- Jong, move slightly

அலுப்பு- ஆர்வமின்மை, boredom,

அலுவல்- 1 பணி, work 2 வேலை,

3rtifulb, affair.

அலுவல் காலம் பதவிக்காலம். Term of office. -919)ouci).FTgit s apl - Mufti dress. அலுவலகப் பட்டியல் Official list. அலுவலகப் படி Office copy. அலுவலகப் பணித்துறை Ministerial

service, அலுவலகம்- பணி அல்லது தொழில் செய்யும் இடம் Office மாவட்ட ஆட்சியர் அலுவலகம். Collectors office. அலுவலக மறையம் Office secret. அலுவலகமுறை ஓய்வு Of-duty. அலுவலக வண்டி Staff Cal.

916/ausus, as goth- Official rate. அலுவலர்- அலுவலகப் பணியாளர், Employee. வங்கி அலுவலர்கள். Bank employees. அலை- திரி, Wander. ஏன் இப்படி 21606060srú? Why are you wandering like this? அலைக்கழி- அலையவிடு, tease. ஏன் இப்படி அலைக்கழிக்கிறாய்? Why are you teasing me like this?

அலைச்சல்- அலைதல், Wandering.

- அலைதாங்கி- அலையைத் தடுக்கும்

@£tř3;65)J, breakwater.

அலைவாய் இறங்குதுறை கடல்

இறங்குதுறை, ple. அலைநீளம்- ஓர் அலையின் ஒரு முழுச்சுற்றின் முனைகளுக்கிடையே 2 girón Goroval, wavelength. The distance between the ends of one complete cycle of a wave.

அலைபாய்- அலைமோது, surge. மக்கள் கூட்டம் அலைபாய்ந்தது. The crowd surged like anything.

அலையுங்கோள்- திரியுங்கோள்.

Wandering planet.

அலைவரிசை- அலைவழி, Channel, band, முதல் அலைவரிசை ஒலி ugliu). First Channel broadcast.

அலைவரைவி- மின்அலையை susoguqub F(53ú). Oscillograph, an instrument for recording electrical oscillations.

அலைவாங்கி- வானொலி அலை களைப் பெறுவதும் செலுத்துவது மாகிய கம்பி. Aerial.

அலைவு- ஒரு புள்ளியில் இங்கு மங்கும் மீண்டும் மீண்டும் ஒழுங் காக ஏற்படும் இயக்கம். oscillation.

அலைவுநேரம்- ஓர் அலைவிற்கு எடுத்துக்கொள்ளப்படும் நேரம். period of oscillation.

அலைவெண்- பா. அதிர்வெண்.

அலோகம்- கரி, கந்தகம் முதலியவை. Nonmetals like carbon and sulphur.

அவ்வண்ணம்- அவ்வாறு, Inthesame way. அவ்வண்ணமே செப். Do It in the same way.