பக்கம்:மாணவர் மொழியாக்க அகராதி-தமிழ்-தமிழ்-ஆங்கிலம்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவல்

கடன்வாங்கல், borrow. g)0 suci, 113,35lb, borrowed book. ġ)Jará Løñ, deputation duty. @gauch (57ci, dubbing voice.

இரவலர்- ஒரு பொருளைத் தான மாகப் பெறுபவர், receiver. ஒ.

இரவல்

புரவலர். இரவு- சூரியன் மறைந்த பின் இருள் நிறைந்த காலம், night. நள்ளிரவு, midnight. இரவோடு இரவாக ஒரே இரவில், by night. யாரோ ஒருவர் இரவோடு இரவாக வயலில் உள்ள மரத்தை Gaur lų-iqsirairmíř. Some one has cut the tree in the field by night. Q05-1 aft' to di Gò. Beinthehouse. 2. நீர் கலங்கலாக இருக்கிறது. The water is muddy. 3, §§g/Gog sh 3,7355. Wait for some time. 4. § இப்பொழுது எங்கிருக்கிறாய்? Where are you put up now? 5. கோடைக்கானலுக்குச் சுற்றுலா செல்ல இருக்கிறோம். We have proposed to go on a trip to Kodaikanal.

இரு- இரண்டு, two. இரு குருவிகள்,

tWỌ birds.

இருக்கை- அமரும் நாற்காலி முதலி யவை, seat, விரைவுப் பேருந்தில் நாற்பது இருக்கைகள் இருக்கும். There will be forty seats in an express bus.

இருசு- அச்சு, axle, வண்டி இருக (yoff 3/aolo 3). The axle of the cart has broken. Goo. 31' onio, axle supporting wood,

இருட்டடிப்பு செய்தியைப் போடாமல் இருத்தல், blackout செய்தித்தாள் செய்தியை இருட்டடிப்பு செய்தது. The newspaper imposed a blackout.

இருமல்

இருட்டு- இருள், darkness, அது (pop 3051 G). It is utter dark. @obairt afG), dark house. இருந்தபோதிலும்- இருந்தாலும், though. மழைபெய்தது, இருந்த போதிலும் நாங்கள் கிளம்பி Gammab. Though it rained, we started. இருந்து- from. கரும்பிலிருந்து சர்க்கரை செய்யப்படுகிறது. Sugar is made from sugarcane. ĝGüúlu-ib- ofG), house, abode, residence. உங்கள் வீடு எங்குள் args? Where is your house? இருப்பு- 1 சேமிப்பு, stock இருப்பு arosaray a circrg/? How much is the stock? 2. &#15 QCŞūl), gold TESEIVE, இருப்புச் சட்டி- 1. பொறிப்பதற்கும் வறுப்பதற்கும் பயன்படும் பாத்திரம், frying pan. 2, 3, cosmou r u—, font. இருப்புப்பாதை- புகைவண்டி செல்வ தற்குக் குறிப்பிட்ட அகலத்தில் இரும்புத் தண்டவாளங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட வழி. Railway track. இருபாலர்- ஆண், பெண், male and female. g. (5Ln3%iff Loras, coed school. இரும்பு- ஒருவகை உலோகம், iron, இரும்பு மிகப் பயனுள்ள உலோகம் Iron is the most useful metal. இரும்புத்திரை- Iron curtain. இரும்புத் $soß IBIT($), Iron curtain Country, உருசியா ஒர் இரும்புத்திரை நாடாக G(5533. Russia was an iron curtain country. இருமல்- cough. நான் இருமலால் gygötuhu@FG paši. I am suffering from cough. @(5y, cough. sj sär @(5(póptu’’ Why do you cough?