பக்கம்:மாணிக்கவாசகர்.pdf/394

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

376 மாணிக்கவாசகர்



கொடிறும்பேதையும் கொண்டதுவிடா (4-67)
கொழுகொம்பில்லாக் கொடிபோல (124)
சிறியோர் பிழையைப் பெரியோர் பொறுத்தல் (56, 110)
தாம் வளர்த்த நச்சு மரமாயினும் கொல்ல மாட்டார்கள் (100)
தாயினாற் தள்ளப்பட்ட கன்றுபோல - 224
நாயைக் குளிப்பாட்டி நடுவிட்டில் வைத்தாற்போல
நாயைச் சிவிகையில் ஏற்றுவித்தல் (222, 536)
நாயைப் பல்லக்கில் வைத்தாற் போல (656)
நாய் பெற்ற செல்வம் போல் (224)
நாய்க்குப் பொற்றவிசு இட்டாற்போல (548)
நாய்மேல் தவிசு இட்டாற்போல (234)
நிழலுக்குப் பயன்படாத காட்டு மரம் போல (513)
நீர்வறள மீன் துவண்டாற் போல (130)
நெய்க்குடத்தை எறும்பு மொய்த்தாற் போல (128)
நெருப்பிடை ப்பட்ட மெழுகுபோல - (399 - 423)
பலாப்பழத்தில் ஈ மொய்த்தாற் போல (150)
பாவோடு குழல் போல (413)
பிரைசேர் பாலின் நெய் போல (380)
மத்துறு தயிரு போல (133, 134)
மூங்கிற் புதரில் தீப்போல (140)
வல்வினை வாயில் மண்ணைப் போடுதல் (217)
வலையிடைப்பட்ட மான் போல (144)
வாழைப் பழம் போல மனம் கணிதல் (138)
விளக்கில் விட்டில்பூச்சி போல (118)
வெள்ளத்தில் நாவற்றியது போல (109)