பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 € 4ುಖf ಹT. &ಹTಿಘir

வளாம் அருந்ததியின் கற்புத்திறம். இவள் கற்புத்திறமாம்” என்றும் பாராட்டித் தொழுதற்காம் பெருங்குணங்களையே காதலிப்பவள்; அத்தகையாள் யாவள் எனில், அவள்தான் கண்ணகி எனும் அழிவறியாப் பெரும் பெயர் உடையவள்" என்று. கூறியுள்ளார். .

“நாகநீள் நகரொடு நாகநா டதனொடு போகம்நீள் புகழ்மன்னும் புகார் நகர் அதுதன்னில் மர்கவான் நிகர் வண்கை, மாநாய்கன் குலக்கொம்பர்

ஈகைவர்ன் கொடியன்னாள் ஈராறாண்டு அகவையாள். - அவளுந்தான், -

போதிலார் திருவினாள் புகழுடைவடி வென்றும், தீதிலா வடமீனின் திறம் இவள் திறம் என்றும் மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெருங்குணத்துக் காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள் மன்னோ'

இவ்வறிமுக உரைகளில், கோவலன் கண்ணகி ஆகிய இருவர்க்கும், ஒத்த பெருமை வாய்ந்த குடிப்புகழே கூறி, அவரிடையே குடிப்பிறப்பரில் ஆம் குற்றம் எதுவும் காணாத ஆசிரியர் இளங்கோவடிகளார், அவர்தம் ஏனைய புகழ்களைக் கூறத் தொடங்கி, கோவலனைப்பற்றிக் கூறுங்கால், "மட்வார் சிலர், அவன் மீது கெர்ண்ட காதலால், தம் ஆயத்தாரிடையே, . கோவலன் உருவுகொண்டு உலாவரும் காமக் கடவுளாவன் எனப் பாராட்டும் பெருமையுடையவன் கோவலன்" என, அவனை, அவன், ஒத்த ஆண் இனத்தவர் எவரும் - பாராட்டினாரல்லர்; r அவனைப் பாராட்டியவர்