பக்கம்:மாதரார் தொழுதேத்தும் மாண்புடையாள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதரர் தொழுதேத்தும் மாண்புடையாள் 17

+ பாராட்டிய அம்மாதரார் யாவர்? அவர்தம் பண்பும் பெருமையும் யாவை ? அவர்கள் பாராட்ட அக்கண்ணகிபால் அமைந்து கிடக்கும் மாண்புகள் யாவை? என்பனவற்றை இனிக் காண்போமாக.