பக்கம்:மாநில சுயாட்சித் தீர்மானம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44 விலங்குகளுக்குத் தீங்கு இழைப்பதைத் தடுத்தல். உணவுப் பொருள்களிலும் ஏனைய பண்டங்களிலும் கலப் வடம் செய்தல். மருந்துகளும், நச்சுப் பொருள்களும். பொருளாதார சமூகத் துறைகளில் திட்டமிடுதல். வணிக, தொழில் ஏகபோக உரிமைகளும், வணிகச் சங்கக் கூட்டு நிறுவனங்களும், பொறுப்புக் கழகங்களும். தொழிற்சங்கங்களும், தொழில், தொழிலாளர் தகராறுகளும் சமூகப் பாதுகாப்பு, சமூகக் காப்புறுதி, வேலைவாய்ப்பு வேலையின்மை. பணி நிலைமைகள் உட்பட தொழிலாளர் நலன், வருங்கால வைப்பு நிதிகள், தொழிலதிபர்களின் பொறுப்பு, தொழிலாளர் களுக்கு இழப்பீடு, ஏலாமை ஓய்வூதியங்கள், முதியோர் உதவித் தொகைகள், பேறு காலப் பயன்கள். தொழிலாளர்களுக்கு வாழ்க்கைத் தொழில் பயிற்சியும், தொழில் நுட்பப் பயிற்சியும் அளித்தல். சட்ட, மருத்துவ, ஏனைய தொழில்கள். அறம், அறநிலையங்கள் அறக்கட்டளைகள், சமயக் கட்டளைகள் சமய நிறுவனங்கள். பிறப்புகள், இறப்புகள் பதிவு உட்பட பிறப்பு இறப்புப் புள்ளி விவரங்கள். பெரிய துறைமுகங்கள் நீங்கலான துறைமுகங்கள், விசையால் இயக்கப்படும் கப்பல்களைப் பொறுத்த வரையில் உள்நாட்டு நீர் வழிகளில் கப்பல் போக்குவரத்து, அந்த நீர் வழிகளில் கப்பல்கள் செல்வதற்கான விதிமுறைகள், மாநிலத் திற்குள் உள்நாட்டு நீர் வழிகளில் பயணிகளையும், சரக்குகளையும் ஏற்றிச் செல்லுதல். கீழ்க்கண்ட பொருள்களில் வர்த்தகம் செய்தல் அல்லது வாணிசம் செய்தல், அவற்றை உற்பத்தி செய்தல், வழங்கல் ஐங்கீடு செய்தல்.-