பக்கம்:மானிட உடல்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணவு மண்டலம் 77 செயல் தொடங்குகிறது. இச்செயலின் தொடக்கம் மட்டிலும் தானுக நடைபெறுகின்றது. உணவுக்கும் காற் றி ற் கு ம் (படம் 26.) பொதுப்பாதையா கவுள்ள முன் தொண்டையை அது அடைந்ததும், அண்ணத் தில் தொங்கிக்கொண் டிருக் C கும் உண்ணுக்கு, மூக்கு வழி களே அடைப்பதற்கு எழும்பு கின்றது.(புகைப்படம் கக-ஐப் பார்க்க.) வாய் குரல்வளை யைச் சுற்றியிருக்கும் தசை கள் சுருங்கிக் குரல்நாண்க ளுள்ள இடத்தை ஒடுக்குகின் றது. இதல்ை நுரையீரல்க படம் 26. முன் தொண்டை. ஞள் உணவு புகாதவாறு (கருமையாகக் காட்டப்பெற் கடுக்கப்பெறுகின்றது. நாக்கு அள்ளது.) உள்ளுக்குக் தள்ளும் ஆற்ற அம் முன் தொண்டைத் தசை களின் சுருக்கமும் உணவு அல்லது கிாவத்தை அடுத்த பெரிய பகுதிக்கு உந்திவிடுகின்றன. உணவுக் குழல் உணவுக் குழல் என்பது சிறிதளவு வளைந்த தொளே யுள்ள குழலாகும். (படம் 27.) அது நடுக்கழுத்திலிருந்து வயிற்றின் மேற்புறத்தில் இாைப்பை வரையிலும் நீண்டுள் ளது. அதன் நீளம் 10 அங்குலம். அது பெருநாடிக்கருகில் இதயத்தின் பின்புறமாக மார்பின் நடுவில் கீழ் நோக்கிச் செல்லுகிறது. சிறிது தாரம்வரை அது மூச்சுக்குழலையொட் டிச் செல்லுகிறது ; பிறகு மூச்சுக்குழல் அதன் முன்புற மாகப் பிரிந்துவிடுகிறது. இதய வீக்கத்தால் உணவுக் குழல்

  • Voluntary.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/101&oldid=865805" இலிருந்து மீள்விக்கப்பட்டது