80 மானிட உடல் ளாக அமைந்திருக்கின்றது. புதிர்க் கதிர்கள் புகா பொருளே விழுங்கி புகைப் படம் எடுத்து அதன் அமைப்பு முறைகளைக் கண்டறிய லாம். உணவு இரைப்பை யில் இரு புறமும் சுருங் ய கசையால மூடிய நிலையில் கிட்டத்தட்ட இரண்டு மணி யளவு இருப்பதால் செரித்தல் பற்றிய பல்வேறு கிரியை கள் தொடங்குகின்றன. உணவு இரைப்பையில் அழைந்தவுடன் அங்கு பல சாறுகள தாரை போல் சொரிகின்றன ; சுவரின் சுருக்கங்களும் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெ று கி ன் ற ன. உணவு மிக நன்ருக மென்மையாக்கப்பெற்று பொடிகளா ன வ ட ன், அது இாைப்பை துாைப் புளியங்களால் தாக்கப் பெறுகின்றன. இரைப் படம் 28. இாைப்பை. (கருமை பை துாைப் புளியங் யாகத் தீட்டப் பெற்றுள்ள பகுதி.) களில் பெப்ஸின் என் பது மிகவும் இன்றியமையாத தொன்று; பிசிதப் பொருளை உடைக்கக் கூடியது. இசைப்பையின் மேற்பாதிக்கு மேலுள்ள உட்புறச் சவ்வுகளில் பெப்ஸின் சுரக்கின்றது. அகட்டு நீர் அமிலமாக இருக்கும்பொழுதுதான் இது மிக நன்முகக் செயற்படுகின்றது. இந்த துாைப்புளியம் பி.சிதத்தை புரோட்டியோஸ், பெப்டோன் என்ற அதன்
- X-rays.