பக்கம்:மானிட உடல்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க ல் வீ ர ல் கல்லீரல் நம் உடலிலேயே, அளவிலும் பல்வேறு செயல்களிலும், ந ம மனக்கைக் கவரத்தக்க முக்கியமான உறுப்பு கல்லிசல். சிறுநீரகங்கள், நுரையீரல்கள் போன்ற வேறு முக்கிய உறுப்புக்களிலுள்ளது போலவே, கல்லீரலிலுள்ள இழையங் களின் எண்ணிக்கையும் தேவைக்கு அதிகமாக இருப்ப காகவே காணப்பெறுகின்றது. கல்லீரலின் முக்கால் பகுதி உயிரணுக்களே இழக்க நேரிட்டாலும், அதன் செயல் கெடாது. நல்ல உடற்கட்டுள்ள இளைஞன் ஒருவனின் கல்லிால் அவ எனது இதய கதைப்போல் அல்லது இரண்டு சிறுநீரகங்களைப் போல் நான்கு மடங்கு எடையுள்ளது. அது வித்துறை போன்ற வழுவழுப்பான சவ்வில்ை போர்த்தப் பெற்றுள் காது. அகன் அடிப்பக்கம் தட்டையாகவும் மேற்பக்கம் உருண்டையான மண்டபம் போலவும் இருக்கின்றது. மேற் க்கம் வளைவாகவுள்ள உதாவிகானத்துடன் நன்கு படிகின் தது. மானிடக் கல்விசல் மாட்டின் கல்லிரலைப் போலவே கோற்றமளிக்கின்றது. அது பல பொருள்களேச் சேமித்து வைப்பதாலும், அவற்றைப் பல்வேறு வடிவங்களில் மாற்றுவ சாலும், அகன் பருமன், ஊட்டக்கிற்கும் வயதிற்கும் எற்றவாறு மாறுபடுகின்றது. மா. உ 7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/121&oldid=865848" இலிருந்து மீள்விக்கப்பட்டது