பக்கம்:மானிட உடல்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பொதுக் குறிப்புக்கள் 7 உள்ளணுச்சவ்வு உள்ளணு உயிரணுச்சவல், Q உள்ளணுவில் - வஜலக்கண்போன்று சூனிய இடை- அமைந்த குசோ வெளிகள் மேட்டின் சைட்டோ பிளாஸம் படம் 8. உயிரணுவின் வரைப்படம். விற்கு முக்கியமானது ; எனவே, அது மனிதனின் உயிர் வாழ்விற்கும் மிகவும் முக்கியமாகிறது. உயிரணுவில் மிகப் பெரியதும் மிகவும் இன்றியமை யாததுமான பகுதி அதன் உள்ளனுவாகும். அகற்கும் தனியான ஒரு சவ்வு உண்டு. இங்குதான் உள்ளனுவின் உயிர் மின்னிகள் உள்ளன. அவைதாம் பெற்ருேரின் உடலி னின்று குடிவழியாக இறங்கி வந்த மிகச் சிறிய அளவு பொருள்களிாகும். அவை தனிப்பட்டோரின் தனிமையான குடிவழிக் கூறுகள் என்று கருதப்பெறுகின்றன. அவை அவற்றைக் கொண்டுள்ளவர்களைப் பாதிப்பவை; அவை எதிர் காலத்தில் உற்பத்தியாகும் உயிரணுக்களிடம் கடத்தப் பெறு பவை. இந்த உயிர் மின்னிகள் குரோமேட்டின் என்ற நூல் போன்ற பொருள்களால் தாங்கப் பெற்றுள்ளன; இவை தாம் உயிர் அனுக்கோல்கள் வடிவத்தை அடைபவை. உயிரணுவின் எஞ்சிய பொருள் சைட்டோபிளாஸம் எனப்படுவது ; அவற்றில் பல்வேறு அமைப்புக்களும் பிறவும் உள்ளன. அவற்றுள் சிலவற்றைச் சாதாரண நுண்ணனுப் பெருக்கியாலும் கண்டறிய இயலாது. உயர் கைத்தொழில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/15&oldid=865910" இலிருந்து மீள்விக்கப்பட்டது