பக்கம்:மானிட உடல்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 மானிட உடல் அழிந்துபட்டால் மீண்டும் மானிட உடலில் புதியதோர் உள்ளுறுப்பு வளராது. முற்றும் வளர்ச்சியடைந்த உடலில் அவைமிகச் சிக்கலான முறையில் ஒழுங்குபடுத்தப்பெற்றிருப் பதால், மிகச் சிறந்த முறையில் வேற்றுமையுள்ள உயிரணுக் களால் கிரும்பவும் அவற்றை உண்டாக்க இயலாது. பிரத்தியேக அமைப்பு இவ்வாறு கிகாற்ற உயர்ந்த முறையில் பிசத்தியேகமான ஒழுங்குடன் அமைந்திருக்கும் உயிரணுக்கள், இழையங்கள், உள்ளுறுப்புக்கள், மண்டலங்கள் ஆகியவற்ருல் ஆனது இம் மானிட உடல். ஒன்ருேடொன்று தொடர்புடன் அமைத் திருக்கும் இந்த உடலின் பல பகுதிகள்பற்றிய செய்திகள் இனி வரும் அத்தியாயங்களில் ஆராயப்பெற்றுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/22&oldid=866059" இலிருந்து மீள்விக்கப்பட்டது