பக்கம்:மானிட உடல்.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 மானிட உடல் அணுவின் நாப்பக் கிளைகளின் அருகில், ஆனல் அதனுடன் இணையாது, அமைந்திருக்கின்றது. இரண்டற்கும் இடையே யுள்ள இடைவெளியைக் கூடல்வாய் ' என்று வழங்குவர். பெரும்பான்மையான அறிவியலறிஞர்கள் நாம்பிலேற்படும் உள் துடிப்பு இந்தக் கூடல்வாயை மிகச் சிக்கலான கிட்டத் தட்ட திடீரென்று ஏற்படும் வேதியல் கிரியையால் பாலம் போல் பிணைக்கிறது என்றும், இந்தக் கிரியை நடப்பதற்கு குறிப்பிட்ட ஒருசில உயர்ந்த நுரைப்புளியங்கள் துணை செய்கின்றன என்றும் கருதுகின்றனர். நரம்பு மண்டலப் பிரிபிகள் நாம்பு மண்டலத்தை இரண்டு பெரும் பகுதிகளாகப் பிரித்து ஆசாயலாம். முதலாவது, நடு நரம்பு மண்டலம் என் பது. இதில் மூளையும் முதுகு நடு காம்பும் அடங்கியுள்ளன. இரண்டாவது, மேற் பாப்பு நாம்பு மண்டலம் என்பது. படம் 60. பெருமூளைப் புறணியின் ஒரு காப்ப அணு. 1. அணுவறை. 2. நாப்பக் கிளைகள். 3. காப்ப விழுது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/238&oldid=866097" இலிருந்து மீள்விக்கப்பட்டது