பக்கம்:மானிட உடல்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நரம்பு மண்டலமும் சிறப்பான பொறிகளும் 203. நரம்பு மண்டலத்திற்கு இரண்டு முக்கிய வேலைகள் உள்ளன. ஒன்று, புலனுணர்தல் பற்றியது ; மற்முென்று, செய்கை பற்றியது. மூளையை வெளியிலிருந்து உள்துடிப்புக்களே ஏற்றுக் கெ ாள்ளும் சொடுக்கிப் பலகையாகக்*கொள்ளலாம்-வெளியி: லிருந் தென்ய்து வெளியுலகம் அல்லது உள்ளுறுப்புக்கள் அடங்கிய பகுதி ; இது புலனுணர் நாம்புகளால் புலனுணர் காப்பங்களுக்கும் புலனுணர் பாப்புக்களால் மூளைக்கும் கொண்டுவரப் பெறும் செய்திக்கேற்றவாறு செயலை மேற் கொள்ளுகின்றது ; அதன் பிறகு செயலை நிறைவேற்றும் ஆணேயை அனுப்புகின்றது. இந்தச் செய்கைகள் செய்கை நரம்புகளில் பிறக்கின்றன ; அவை செய்கை நரம்புகள் மூலம் புறத் துறுப்புக்கள்அல்லது பொருத்தமான உள்ளுறுப்புக்குக் கொண்டுவரப் பெறுகின்றன. சில சந்தர்ப்பங்களில் புலனுணர் நாப்பங்களால் கொண்டு வாப் பெறும் செய்தி அதிகமாக யோசனைபெற வேண்டிய தில்லை; மூளையில் அமைந்திருக்கும் மேலிடங்களைக் கேட்காம லேயே உடனே அச் செய்கையை மேற்கொண்டுவிடலாம். அத்தகைய செயல் மறிவினே அல்லது மடக்கு என வழங்கப் பெறும் ; அது நடு நாம்பு (படம்-68) அல்லது மூளையின் பல்வேறு பகுதிகளில் அமைந்து கிடக்கும் மடக்குத் தானங் களில் நடைபெறுகின்றன. - நாம்பு மண்டலம் செயலின் அடிப்படையில் இரண்டு விதமாகப் பிரிக்கப் பெறுகின்றது; அவை ஆட்டோனேமிக் காம்பு மண்டலம், சோமேட்டிக் நரம்பு மண்டலம் என்பவை யாகும். ஆட்டோனேமிக் நர்ம்பு மண்டலத்தின் ஆட்சியில் இதயத் துடிப்பு, சுவாசித்தல், இாைப்பை-சிறுகுடல் இயக்கங் கள், சிறுநீர்ப் பை வேலை, வியர்வை வெளிப்படுதல் போன்ற மடக்குச் செயல்கள் அடங்கும். வளர்ச்சிப் படியில் இதுதான் முதலில் தோன்றிய மண்டலமாகும். எனவே, மேற்குறிப் பிட்ட செயல்களுக்குரிய நரம்புப் பகுதிகள் நாம்பு மண்டலக் தின் பழைய பகுதிகள் எனக் கருதப்பெறும் இடங்களில்

  • Switch board.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/241&oldid=866105" இலிருந்து மீள்விக்கப்பட்டது