பக்கம்:மானிட உடல்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 மானிட உடல் கின்றன ; நம்முடைய இரண்டு கண்களையும் கொண்டு நமக்கு இடப்புறத்திலுள்ள பொருளைப் பார்க்கும்பொழுது, அது வலப்புற பின் மண்டைக்குரிய இதழில் பதிவுச் செய்யப் பெறுகின்றது. மூன்ருவது நான்காவதுt ஆருவது; நாம்புகள் கண் விழியையும் கண்ணிமையையும் இயக்கும் ஆறு தசைகளி லுள்ளும் பாவியுள்ளன. சரியான பார்வை அமைய வேண்டு மாயின் கண் விழியின் செயலும் கண்ணிமையின் செயலும் மிகக் கிருத்தமான முறையில் ஒன்ருேடொன்று பொருந்த வேண்டும். கண்ணியக்கங்களைப் பற்றிய மூன்று சோடி நாம்பு களின் மூலத்திலுள்ள நியூகிளியை மிக நெருக்கமாக இணைந் துள்ளன. கேள்வி, தொடுதல் ஆகிய செயல்களையும் சமநிலை போன்ற பிற செயல்களையும் பற்றிய உள் துடிப்புகளே எற்றுக் கொள்வதில் சம்பந்தப்பட்ட மூளையின் கண்டிலுள்ள வேறு நியூகிளியையுடனும் அவை தொடர்பு கொண்டுள்ளன. கண் மணியின் பருமன் கூட மூன்ருவது நாம்பிளுல் கட்டுப்படுத் தப் பெறுகின்றது. பல மடக்குச் செயல்கள் இந்த நரம்பு களாலும் நியூகிளியையாலும் ஒன்று சேர்த்து வைக்கப்பெறு கின்றன. ஐந்தாவது நரம்பு, அஃதாவது முக்கிளே காம்பு எனப் படுவது, ஒரு கலவை காம்பாகும் , அஃதாவது, அதில் செய் கைப் பகுதியும் புலனுணர் பகுதியும் அடங்கியுள்ளன. செய்கைப் பகுதி நாம் மெல்லுவதில் பங்கு கொண்டுள்ள தசைகளில் ஊடுருவிப் பரவியுள்ளது; புலனுணர் பகுதி முகம் முழுவதிலுமிருந்து பொறி புணர்ச்சியைக் கொண்டு வந்து சேர்க்கின்றது. முக காம்புகள் எனப்படும் ஏழாவது காம்பும் ஒரு கலவை காம்பே. அதன் புலனுணர் பகுதி நாக்கின் உட்புற மாகவுள்ள மூன்றில் இரண்டு பங்கு இடத்திலிருந்து சுவை யுணர்ச்சியைக் கொண்டு செல்லுகின்றது. அதன் செய்கைப்

  • Oculomotor Nerve, f'Trochlear Nerve. Abducens INerve.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/260&oldid=866146" இலிருந்து மீள்விக்கப்பட்டது