பக்கம்:மானிட உடல்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 மானிட உடல் கள் கேட்பதற்காக மேற்கொள்ளும் சாதனங்களின் அடிப் படையான விதியாகும். மூளைக்குச் செல்லும் நாம்பு வழி மிகவும் குறுகிய தொன்று. எனினும், முகுளத்தின் மூலமாகவும் நடு மூளையின் படம் 74. உட் செவி. 1. புரிமுடி (கத்தை எலும்பு) 2. வெளிப்புறமுள்ள அாை வட்டக் குல்லியம். 8. உயர்நில அரைவட்டக் குல்லியம். 4. பக்க வாட்டிலுள்ள அரை வட்டக் குல்லியம். 5. சுத்தி எலும்பு. 6. பட்ட டைச் சிற்றெலும்பு. 7. அங்கவடி எலும்பு. 8. செவிப் பறை. 9. தேகளி நாம்பு. 10. முக நாம்பு 11. புரிமுடி நாம்பு. மூலமாகவும் உள்ள கேள்வி வழி பார்வை வழிகளேவிட மிகவும் சிக்கலானது. இதிலுள்ள பல நியுகிளியைகள் (உயிரணுக்கள்) ஒருகால் மடக்குச் செயல்களிலும் பங்கு கொண்டிருத்தல் கூடும். சில நாப்ப விழுதுகள் ஒன்றை யொன்று குறுக்காகச் சந்திக்கின்றன ; சில பொட்டுப் பகுதி களிலுள்ள கேள்வித் தானங்களே அடைவதற்காக ஒரு பக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/280&oldid=866190" இலிருந்து மீள்விக்கப்பட்டது