பக்கம்:மானிட உடல்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.300 மானிட உடல் ரெடிகுலோஎண்டோதீலியல் • u?rgy», ŝi &gir (reticuloendothelial cells). இணைக்கும் இழையங்களிலுள்ள பிரத்தி யேகமான உயிரணுக்கள். இது குருதிநிறச் சத்தை உடைத்து விடுகிறது. ரென்னின் (rennii). அகட்டு நீரிலுள்ள பாலைத் தயிராக்கும் ஒரு வகை துரைப்புளியம். «vir&ĞLir@gggof&# şərotri Ğudirsir (lactogenic hormone). அடித்தலேச்சுரப்பியிலுள்ள ஒருவகை ஹார்மோன், தாய்ப்பால் காப்பதற்கு இது பெருந்துணை புரிகிறது. லிபிட்ஸ் (lipids). நீரில் கரையாத ஒருவகைப் பொருள்கள். கொழுப்பு அமிலங்கள், கொழுப்புக்கள், ஸ்டொால்கள்ஆகியவை யும் இவற்றுள் அடங்கும். விம்போசைட்டிஸ் (lymphocytes). நிணநீர் சுரக்கும் இடங் களிலும் கிணநீர் சுரப்பிகளிலும் உற்பத்தியாகும் வெள்ளையணுக் கள். குருதியிலுள்ள வெள்ளை அணுக்களில் 25-சதவிகிதம் இவை உள்ளன. லூக்கோசைட்டாளிஸ் (leucocytosis). குருதியில் வெள்ளை கிற அணுக்கள் அதிகரிப்பதால் உண்டாகும் நோய். லூக்கோசைட்டிஸ் (leucocytes). குருதியிலுள்ள எல்லா வகை வெள்ளையணுக்கள். ĝprlo.iq.àssi 6mñiñı gıp riřGudr6ör (lutinizing hormone). அடித்தலே முன்சுரப்பியில் சுரக்கும் இரண்டு கோனடோட் ாோபின்களில் ஒன்று. இது பெண்களிடம் லூட்டினைவலிங் ஹார்மோன் என்ற பெயர் பெறும். இது லெய்டிக் அணுக்களைத் துண்டி டெஸ்டோஸ்டெரோனைச் சுரக்கச் செய்யும். லெளிதின் (lecithin). பித்தநீரிலுள்ள ஒரு வகைப் பொருள். இதில் பாஸ்வாம் உள்ளது. லேசோஸைம் (lysozyme). கண்ணிரிலுள்ள பாக்டீரியாவைக் கொல்லும் ஒருவகைப் பொருள். லைபேஸ் (lipase). கொழுப்பைச் சிதைக்கும் ஒருவகை நுரைப் புளியம். இது கல்லீரல், கணையம், இாைப்பை போன்ற செரி மான உறுப்புக்களில் உண்டாகிறது. வயிற்றுப்புண் (gastritis). இாைப்பையிலுள்ள அணைச்சவ்வு வீக்கி உண்டாகும் புண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/338&oldid=866316" இலிருந்து மீள்விக்கப்பட்டது