பக்கம்:மானிட உடல்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 மானிட உடல் இந்த மூச்சுப் பிரிவுக் குழல்கள் கடுமையான தொற்று நோய்களால் பாதிக்கப்பெற்றுச் சுருங்குவதற்குத் தேவை யாகவுள்ள தசைகள் சேதமடைவதில் இந்தப் புழுச்சுருக்க அலைகளின் முக்கியத்துவம் குறிப்பாக வெளிப்படுத்தப் பெறு கின்றது. நுரையீரலிலிருந்து உள்ளேயும் வெளியேயும் காற்றை அனுப்புவதில் இம் மூச்சுப் பிரிவுக்குழல் கிறந்த நிலையில் செயற்பட்டால் மட்டிலும் போதாது. நுரையீரலி அள்ள காற்றறைகளினுள் தீங்கு பயக்கும் கர்த்தாக்கள் துழைவதைத் தடுத்து நிறுத்தும் போரில் அவை சுறுசுறுப் பாகப் பங்குகொள்ள வேண்டும். இதன் காரணமாகவே சில சமயம் இம் மூச்சுப் பிரிவுக் குழல்கள் சரியாக இயங்கி, தம்மைக் காலி செய்துகொள்ளாத நிலை ஏற்படும்பொழுது துரையீரலின் ஒரு பகுதி சத்திர சிகிச்சையால் நீக்கப் பெறு கின்றது. துரையீரல்கள் துரையீரல்கள் கல்லிால் அளவுக்கு மிகப் பெரிய உறுப் புக்களாகும் ஆல்ை, அதைவிட மிகவும் இலேசானவை. (புகைப்படம் அ-ஐப் பார்க்க.) ஒவ்வொன்றும் மார்பறை யின் இரு புறங்களையும் நிரப்பிப்கொண்டு குலேயுறையின் அருகில் இதயத்தைச் சூழ்ந்துகொண்டுள்ள்ன. துரை யீரல்கள் : ப்ளுசா எனப்படும் ஒரு மெல்லிய நுட்ப மான துரையீரலுறையால் போர்த்தப் பெற்றுள்ளன. (படம் 22. இந் நுரையீரலுறை கிரும்பவும் மார்புச் சுவரின் உட்புறமாக மடிக்கப் பெற்றுள்ளது. இந்த நூசை பீாலுறையின் இரண்டு மடிப்புக்களுக்கும் இடையில் இயக்கத்திற்கேற்ற சிறிதளவு இட்ைவெளி புள்ளது; ஆல்ை, அங்கு இதயம் நின்று போவதன் காரணமாகவோ அல்லது நுரையீரலுறையின் அயற்சியின் காரணமாகவோ பாய்மம் தேங்கி நிற்கக் கூடும் ; இதை மருத்துவர் ப்ளுசஸி ’ நோய் என்று வழங்குவர். அப்பொழுது எளிதான சுவாசம் ஏற்படும் பொருட்டு அப் பாய்மத்தை அகற்றும் நிலையும் ஏற்படலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மானிட_உடல்.pdf/72&oldid=866504" இலிருந்து மீள்விக்கப்பட்டது