பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

அரசியலிலும், அரசுத்துறைகளின்

மலை செயல்பாடுகளிலும் ஆர்வமுள்ளோர்

அனைவரும் படித்துப் பயன்பெற

வேண்டிய இந்த நூல்களுக்கு தமிழ்கூறும்

நல்லுலகில் மிகுந்த வரவேற்பு கிடைத்திடும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை எங்களுக்கு நிரம்ப உண்டு.

தமிழ்க்கனி பதிப்பகத்தார்