பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

இவைகள் கடந்த ஐம்பதாண்டுகளில் எப்படியெல்லாம் வானத்தில் அலையும் மேகங்களைப் போல மாறி மாறிக் காட்சியான போதிலும் மனிதனுக்குரிய மாண்பினை மாற்றிக்கொள்ளாமல்தான் என் அரசியல் பாதை அமைந்தது என்பதை நினைவூட்டி;

அரசியல் மாற்றங்களுக்கேற்ப இந்தத் தலைகாட்டும்

தொகுப்பு உரைகளில்

கருத்துக்கள், வார்த்தைகள், வாசகங்கள்

s அனைத்துக்கும் ஒரு அனைத்துக்கும் ஒரு பொதுமன்னிப்பை அளித்து;

என் நெஞ்சில் எழுந்த எண்ணங் கு வாழ்த்து வழங்கி வலிமை

களுக்கு

|

10) சேர்த்திட வேண்டுகிறேன்.

அன்புள்ள,

முதந்த

22/4/2007