பக்கம்:மான விஜயம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்கருத்துடன் பேசினர். அங்கணம் அவர் பேசியதன் உட்கருத்தினை உய்த் துணராத செங்களுன், விேர் நமது சிறைப்பட்டதும் பொய்யோ? பொய் . கையார் என்று துமக்கிட்ட பெயர் சாலும்!” என்று கூறிப் புன்னகை செய் தனன். அது கேட்ட பொய்கையார் சிறிதும் அஞ்சாது, ஒ புல்லறிவாள! கின்பேதைமை நன்முயிருந்தது! இத்துணே உய்த்துணரும் வன்மையிலாத யுேம் என்னேயடுத்து அறிவுதால் கற்றல் எங்ஙனமியையும்? ெேயனது பாக்கை மட்டிலே சிறைப்பற்றினேயே பன்றி எனது இன்னுயிரையுஞ் சிறைக் கொண்டனேயோ அஃது எனது பழவினை காரணமாகத் தனது பரந்தகிலேயி னிங்கிச் சரித்துசுருங்கி அணுவாகி இவ் யாக்கையின்கண்ணே வதிகின்றது. கண்டாய்” என்றலும், சோழன் சிறிது புன்முறுவல் செய்து அவரை மீட்டுஞ் சிறைக் கோட்டத்திற்கு ஏகவிடுத்து, அவர்க்கு வேண்டியதொன்றும் உதவாது ஆண்டு அவரது செயல்களை ஆராய்வான் விரும்பினன். -

இது நிற்க, சிறைக்கோட்டத்தின்கணிருக்குஞ் சேரமான் கணக்கா விரும் பொறை, தனது ஆசிரியர்பொய்கையாரைப் போல மனவமைதியும் இன்பமுங் காணுளுய்ச் சிறைக்களமுற்ற நாண்முதல் உணவு கோட இரண்டாங்களம். லொழிந்திருந்தான்; தான் இவ்வாறு போரிற் ருெலைவுண்டு காவலி விருத்தலேயேபற்றி யெண்ணி யெண்ணிப் பெரிதும் ஏக்கமுற்று அயர்வானுயின்ை.

மற்று, அரசனுக் தான் விரும்பியாங்கே, அற்றைஞான்திரவிற் சிறைக் கோட்டத்தின் அருகுசென்று பொய்கையாரை உற்று நோக்கினன். அவ்வள வில் இறைவனைப்பாடி நின்றபுலவர் கிலமகளே நோக்கி, மூன்றுங் களம். உலகமனதாவே! இதுகாறும் கின்னிற் பிரிந்தே படுத் துறங்குமாறு நேரிட்டது. அப்பொழுதெல்லாம் பெரிதுக் துன்புற்றேன். இப்பொழுதோ, யான் உனது அருமைத் திருமடியிலேயே படுத்துக்கொள்ளும் பெரும்பேறு பெற்றேன். இனியெனக்கென்னே குறை?" என்று சொல்லிக் களிகூர்ந்தார். இவையனைத்தையுங் கண்ணுற்ற சோழன் - அவரது இன்பவுளங்கண்டு மகிழ்பூத்து ஏகினன். -

அற்றை கள்ளிரவு அரசன் மனேவியாகிய இராசமாதேவி துயிலிடைக்கண்ட தோர் நீக்கனவுபற்றி உளங்கவன்றுழன்றனள். அஃ - துணர்ந்த அறிவுடை கங்கை யென்னும் அவளது தோழி அவளைப் பல்லாற்ருனுத் தேற்றித்தெருட்டிகின்ருள்.ஆங்கினந்தேறிய இராசமா தேவி அரசன்பால் தான் கண்ட திக்கனவினே மொழிவான் சென்றனள்.

பின்னர்ச் சோழன் வைகறைக் காலத்திலேயே பொய்கையாரை யழைத்து - அவரை வலம் வந்து வணங்கிச் சிறைவீடு செய்து துதித் ஐந்தாங் களம். தனன். இவ்வாறு செங்களுன் கெறிப்பட்டமை தேர்ந்த - பொய்கையார் அவன்மீது களவழி காற்பது என்னுமொரு செந்தமிழ நூல் பாடித் தம் மரணுக்கருள் தலேகின்றவனுகிய சேரமானேச்

நான்காங் களம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/10&oldid=656076" இலிருந்து மீள்விக்கப்பட்டது