பக்கம்:மான விஜயம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி

மா ன விஜய ம் 299

பொய்கையார் :-(தரையை கோக்கித் தமக்குள்)

உலகாற் ருயே! உலகற் ருயே!!

75. உன்மகார் தம்மு ளொருவனே னந்தோ!

80.

85.

இதுகாறு கின்னி னெளிகிழ்-பிரிந்தே

பதிதோறு மேகிப் பஞ்சனே புறங்கினேன். அப்பொழு தெல்லா மடியே அற்றன செப்பருங் துயரே, சிறிதுமின் பில்லை; மற் றிப்பொழு தோயா னின்ப மெய்தினேன். ஒருபோன்னப் உன்றன கருமைத் திருமடி யதனிற் சிறப்புட லுறங்கும் பெரும்பேறு பெற்றேன்; விரும்பே னெதனேயும். இன்றே நன்னுள்; என்றே பிந்நாள். இன்றே போல்க வென்றே யாயினும். எவையும் பெற்றேன் ; இவையு மற்றேன். குறையொன்று மில்லேன், தறையென்ற ம்ைமே! (38)

(இன்புடன் தரையிற் படுக்கின்ருர்.)

செங்களுன் :-(வியப்புடன் தனக்குள்)

90.

95.

இன்பகல் லுருவி னெழிற்றமிழ்ப் புலவீர்! நூம்மியல் புணரேன், அம்மவோ தியேன்! நும்மிற் பிழைத்தேன், நொய்ய பாவியேன் ! செம்மை தவிர்க்தேன், இம்மைப் பயனிலேன். தும்மடி யடைந்திக் ஏவலரும் பிழையைப் போக்கியுய் தலையலாற் போக்குவே றில்லேன். வைகறைப் போழ்கில்யான் செய்கட னிதுவே. இன்ப காவலிர் ! என்னேயும் அன்புடன் போற்றி யாதரிப் பீரோ ? (39)

(போகின்முன், மூன்ருங்களம் முற்றிற்று.

(ஆகச் செய்யுள் 39-க்கு: வரி-882)

74. உலகாற்ருய் - உலகமாகிய கற்ருய். சராசரங்களை யீன்றெடுத்ததாதலின் உலகினை கற்ருயென்றனர். 75. மகார் - குழந்தைகள், 77. பதி - ககரம். அணை - பகிக்கை. 83. பேறு - பாக்கியம். 86. வை - குற்றம். 87. தறை - தரை. தரையர்

கிய எனதுதாயே.

88. இன்பசல்லுரு - அழகிய ஆசர்தஸ்வரூபம். 90. நம்மிம் பிழைத்தேன் - தும்பாற் றவறு செய்தேன். கொய்ய - அற்பமான 91. செம்மை . சுடுவுகிலேமை; iல்வழியுமாம். 92, நுவல் அரும்பிழை - செப்பு:கற்கரிய தவறு. 93. உய்தல் - பிழைத்தல் ;தப்பித்தல். போக்கு - வழி. 94: வைகறை - விடியற்காலம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/42&oldid=656107" இலிருந்து மீள்விக்கப்பட்டது