பக்கம்:மான விஜயம்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) மான விஜயம் 307

செங்களுன் :-(கண்ணிர் சொரித்து)

எனக்குஞ் சிறப்போ ? என்பெரு மானே! மனக்குற் றேவன் மாண்பினிற் செய்த 80. எனக்குஞ் சிறப்போ? இன்றமிழ்ப் புலவோய்!

கின்றிரு வாயா னென்றனப் புகழ்ந்து வாழ்த்தினே யென்னிற் பாழ்த்தயா னுய்த்தேன் ! உயர்ந்தேன்! அம்ம! மயர்ந்தபுல் லறிவினேன். என்னேயும் புகழு மந்நூல் யாதோ ? (57) போய்கையார்:-(இளநகையரும்பி)

35. கன்றுகின் மாற்றம், ஈறுந்தமி ழண்ணுல்!

இன்றமிழ்ப் பாவலர்க் கெல்லா மொருங்கே எப்ப்பினில் வைப்பா யிருக்கு மன்னவ ! மெய்ப்பொருள் கண்டு மேதக்கு வாழ்க. திருக்கழு மலத்துச் செருக்கனின் வென்றியை 40, யுளவகை புனேந்து களவழி காற்பது'ப்

பெயரின் வகுத்தேன், அயர்வில் வேந்தே (58) சேங்கணுன்:-(மகிழ்ந்து)

என்னுயிர்க் குறுதி யெனவெழுங் தருளிய நல்லிசைப் புலவோய்! மெல்லிசை சான்றவங் நூலின் பாச்சில துவல்க, கற்றறி 45. மேலவர் புகழும் விங்தைநா வலனே! பொய்கையார்:-(இணங்கி) -

இருக்தனே கேட்டி, அருந்தமி ழாசே! (59)

- (பாடுகின்முர்)

29. மனக்குற்றேவல் - மனம் இட்ட குற்றேவலை, மாண்பினிற் செய்த சிறப்புடன் செய்த, 82 . பாழ்த்த யான் - வீணனை நான். உய்த்தேன் . பிழைத் தேன். 38. மயர்ந்த-மயங்கிய 34. என்னையும்-இழிவு சிறப்பும்மை,

87. எய்ப்பினில் வைப்பு - ஆபத்தனம்; வருவாய் குறைந்து கையிளைத்த காலத் தில் உதவ வைத்திருக்கும் சேமநிதி. 38. மேதக்கு - மேம்பாடுற்று. 39. கழுமலம். செங்களுனும் கணக்காலிரும் பொறையும் பொருத இடம். செருக்கண் - போரி னிடத்து, 40. உளவகை - மெய்யுரையாக. களவழி காற்பது - பதினெண் கீழ்க் கணக்கினுள் ஒன்று. போர்க்களத்தை வருணித்துப் பாடியதால் இஃதிப் பெயர்த் தாயிற்று. 40, அயர்வில் - தளர்ச்சியில்லாத. 48. மெல்லிசை சான்ற - மெல் லோசை பொருக்திய. 44. நுவல்க - கூறுக. 45. விக்தை காவலன் - ஆச்சரிய வித்துவான். வித்யா, வித்தை, விக்கையென மெலித்தல் விகாரம் பெற்றதெனினு மாம். 46. இருந்தனை - இருந்து, முற்றெச்சம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/50&oldid=656115" இலிருந்து மீள்விக்கப்பட்டது