பக்கம்:மான விஜயம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.4 வி. கோ. சூரியாாயண சாஸ்திரியாரியற்றிய இழுதழ்

சிறைகாவலன் முதல்வன்:-(இரக்கமுற்ற)

10. என்னபோ குலு மிராச னிராசனே ;

பொன்னுரு கிட்டாற் போகுமோ செம்பா? இருந்தா விருக்கிருன்; நின்றனிற்கிருன்; சாய்ந்தாம் சாய்கிருன் ஒய்ந்தா லோய்கிருன். - இதென்னடா வம்பு? இதைத்தானும்போய் 15. இராசா விடத்திலே யெடுத்துச் சொல்வமே? (75) சிறைகாவல னிரண்டாவன்:-(தடுத்து) } இவனைக் கைப்பிடி; இவனிட மெத்தக்

காசு கிடக்கும்; கண்ணமக் கதிலே. கைசோர விட்டாற் ட்ைசே சாதுகாண். இக்கா லத்திற் கைக்கா சில்லான் 20. படித்தாலு மில்லை, நடித்தாலு மில்லே,

விழுந்தான் விழுந்தான், எழுத்திட மாட்டான். காசில் லானேக் காலா லுதைவர் : காசுள் ளானேக் கையெடுத் தடியேன் தாச னென்று தன்ங்கும் பிடுவர்; 25. இதுவே யுலகத் தியற்கையாகும்.

பணப்பெருங் தாயைக் கணத்திலே பற்று : கொஞ்சம்போ சித்தான் மிஞ்சிப் போயிடும். பணமென்று சொன்னுற் பிணமும்வாய் திறக்கும்; மூக்கா லழாதே ! முதலிற் பணக்கண், 30. இரண்டாவதுதா னிரக்க மெனுங்கண்.

என்ன ? தெரிந்ததா? சொன்னதை விடாே த. (76)

(பாடுகின்றன்.) போய்ங்கிறையச் சொன்னுலும் போகட்டுங் குற்றமிலே கைக்கிறையப் பெற்றபனங் கண்கண்ட தெய்வமடா! (77) சிறைகாவலன் முதல்வன்-வெப்படைத்த)

உனது பேச்சுதா னுெப்ப வில்லை; 85. முனகா திரடா, என்வேர் பேசினன், சேரமான்:-(மந்தமான குரலில்) -

காலக் கொடுமையோ? ஞாலக் கொடுமையோ?

10-11. எடுத்துக் காட்டுவமை. -

16. கைப்பிடி - உறுதியாகப்பற்று; விடாதே. மெக்க-மிக 18. பை-பணப்பை 19-24. இல்லான யெல்லாரு மெள்ளுவர் என்பதை விளக்கியது. 16-33. இல் விண்டாக் கர்வலன் பணமே கதியென்பார்க்குக் காட்டாய் நிற்பவன் 32 ப்ோசம் ஓம் - கிடக்கட்டும்:85, முண்குதல் - தாழ்க்ககுர்லிற் பேசுதல், - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/57&oldid=656122" இலிருந்து மீள்விக்கப்பட்டது