பக்கம்:மான விஜயம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318 - வி. கோ. சூரியானசாஸ்திரியாரியற்றிய (முதற்

105. உன்னே யறிதலு:மொன்ருது கண்டாய் அறிவுட னிருக்குஞ் செறிவுடை யுயிரே இறைவனே வழிபட் டிறுதியில் வீடு பெறும் என வெற்குப் பெட்டினி தருளிய தேசிகன் வாய்மொழி சிந்தைவிட் ட்கலா. 110. மாசிலான் மாற்ற மயங்கவும் படுமோ? எனினு ി கெனக்கு மட்டில் தீதெனத் தோன்றற்கி பாதுகா சணமோ? (84) கடவுளா ரின்னருள் கனிந்து தந்தவில் வுடலினைத் தபுத்த லுறப்பெருந் தீங்குகொல்? 115. என்புதோல் போர்த்தவிப் புன்புலால் யாக்கையைப்

போக்கி னெனக்குப் போதரும் பாவமென்? கடவு ளாணே கடத்தற் பாவமும் மடமைப் பிணிக்கு மருத்துவன் சொல்லை மதியாப் பாவமும் வந்தெனைப் பற்றிற் 120.கதியா தாமோ? விதியா தாமோ? (85) (சிறைகாவல னிரண்டாவன் தண்ணிர் கொண்டு வருகின்மூன்.) சிறைகாவலன் முதல்வன்:-(கைகாட்டி)

கொண்டுபோ, விரைவாக் கொண்டு போய்க்கொடு. சிறைகாவல னிரண்டாவன்:-(தடுத்து)

மண்டு தாகமோ மன்னவ ருக்கே? என்னடா அவசரம்? இன்னுங் கொஞ்சம் நேரங் கழித்து நீட்டிற்ை குடிக்கிருன். 125. தாமதஞ் செய்தாற் றலைபோ யிடுமோ? (86)

105. ஒன்ருது - கூடாது. உன்னை நீ அறிதல் - தன்னைத் தானறிதல்; ஆன்மாவை யறிதல். 106. செறிவு - செருக்கம். 107. இறைவன் - கடவுள். வழி பட்டு - தியானித்து வாழ்த்தி வணங்கி; தொழுது. இறுதியில் முடிவில். இல் - எழனுருபு. இனி இறுதியில் வீடு வினைத் தொகையுமாம். உயிரே பெறும் என முடிக்க. 108. எற்கு - எனக்கு. பெட்டு - விரும்பி. இனிது - செவ்விதாக, ான்ருக. 97-108. உடலின் தன்மையை விளக்கிய தேசிகன் வாய்மொழி. 109. வாய்மொழி - உபதேசம், மெய்ம்மொழி. 110. மாசிலான் - குற்றமற்ருேளுகிய தேசிகன். மாற்றம் - உபதேசமொழி. 113. ஆர் இன் அருள் - அரிய இனிய கருணை. சனிச்து - பழுத்து, முதிர்ந்து. தக்க - உதவிய 114. தபுத்தல் - அழித்தல், உறப்பெரும் - மிகப்பெரும். 115. என்பு தோல் போர்த்த - எலும்பினைத் தோலாற். போர்த்த புன்புலால் யாக்கை - இழிந்த மாமிசத்தாலாகிய உடம்பு. 116. போது, ரும் - உண்டாகும். 117. ஆணை -கட்டளை. 118. மடமைப் பிணிக்கு மருத்து வன் - அறிவின்மையாகிய நோயை நீக்கும் வைத்தியஞகிய ஆசிரிய்ன் 119. மதியா - பொருட் படுத்தாக. 122. மண்டு - மிகுந்த, -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/61&oldid=656126" இலிருந்து மீள்விக்கப்பட்டது