பக்கம்:மான விஜயம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§§ வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய

புண்ணிற் கோலிடல் போலன் கெட்டசொற் பேச்ாது விட்டுவா சாயோ? (90)

- (இருவரும் போகின்றனர்.) சேரமான்:-(முகம் விளர்த்து)

150. நாடு மிழந்தேன்; கல்லின மிழந்தேன்; .

பீடு மிமுக்தேன்; பெருமையுமிழந்தேன்; எடு மிழந்தேன்; என்னேயு மிழந்தேன்; இல்லற மிழக்தேன்; என்வயமிழந்தேன்; கல்லற மில்லார் காப்ப ணிருந்ேதன் 3 155.பொலிவிலேன் பொருளிலேன் புலமிலேன், அங்கோ! போரிற் ருெந்ைத புன்மையேன் றனக்கு - விர னெனும்பெயர் விளம்ப றகாது. விழுப்புண் பட்டு மேதக வீழ்ந்து செழிப்புடன் வீரர் செவ்விய துறக்கம் 160. எய்துவர். அக்தோ! கைதலா ரெளியேன்,

சாகிலே னிருந்தேன் ; போகிலே னின்றேன் ; மாய்கிலேன் மறந்தேன் ; விகிலேன், விளிகிலேன், எகிலேன், தீயேன், என்னகொல்? ஐயோ! பகைவன் கையகப் பட்டுச் சிறையில் 185. கைபல ராட ஞமலி போல

இருப்புத் தொடரிற் பிணிப்புண் உண்டை யிருத்தலிற் சாத லெத்துணை மேன்மை: இனியில் வாழ்வெனக் கினியது கொல்லோ ? மாணமே யுயிரினு மாண்புடைத் தாமால், 170. நீரின் வேட்கை யாரத் தணித்தியான்

யாரைக் காத்த லியலுமோ? அறியேன். ருேம் வேண்டேன்; பாரும் வேண்டேன் ;

151. பீடு . சிறப்பு. 152. எடு - உடல். உயிர் பிறவிகடோறும் எடுப்ப்து

எடு எனக் காரணப் பெயர் கொண்டது.

முt. :எதுெற்ற வைவேலான்’ (கம். ரா.)

ஏடு துற்றக லோயி லெம்கே (கலாவதி)

என்னையும் . யான் என்னும் ஆன்மாவையும்.

154. காப்பண் - சடுவில். 155. பொலிவு - அழகு. புலம் * அறிவு. 156. புன்மையேன் - அற்பன், கீழ்மையேன். 158. விழுப்புண் - போரிடத்து முகத் தினும் மார்பினும் பட்டபுண். cf. விழுப்புண் படாத சாளெல்லாம் (திருக்குறள்). மேதக மேம்பாடுற. 159, செவ்விய - உயர்ந்த, சீரிய, துறக்கம் - வீரசொர்க்கம். 160. கைதல்.ஆர் - வருச்துதல் மிக்க. சாதல், போதல், மாய்தல், வீகல், விளிதல், எகுதல் - இவை இறத்தல் என்னும் ஒருபொருள் குறித்தன. 185. பலர் கைய்எனக் கூட்டுக. ஞமலி - காய்.168. இருப்புத்தொடர் - இருப்புச்ச்ங்கிலி:189 மாண்பு.சிற்ப்பு. 170. ஆர்-கிறைய, கிரம்ப 171. இயலுமோ கூடுமேர், 172, பார்.ழி:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/63&oldid=656128" இலிருந்து மீள்விக்கப்பட்டது