பக்கம்:மான விஜயம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) :மான விஜயம் 323

(பொய்கையார் வருகின்றர்.) பொய்கையார்:-(மலர்ந்த முகத்துடன்) யாரை காவல! பாரிதைப் போந்து.

(திருமுகத்தைக் காட்டி) கோட்டம் புகுதல் வேட்டனென்; விடுத்தியோ? சிறைகாவல னிரண்டாவன்:-(துன்புடன்)

உள்ளே போங்கள், உயர்தமிழ்ப் புலவரே ! போய்கையார்:-(சோமானிடஞ் சென்று)

220. தெள்ளே சமுதச் செஞ்சொலாய் எழுக;

செவ்விய கேள்விச் சோமான் எழுக; ஒளவிய மகன்ற வண்ணுல் எழுக; அறிவு நூற் புலவர்க் கிறைவனே எழுக; அழகொரு வடிவாயமைந்தோய் எழுக 225. மழகளிறனைய மன்னே எழுக;

மன்னுயிர்க் குயிரென வங்தோய்! எழுக; கிற்சிறை விடு செய்து நேர்ந்தனென்; எற்கின் னினிய விருந்தமிழ் மாணவ! எழுக, எழுக; தொழுக வீசனே.

(சேரமானென்றும் பேசாமைகண்டு) 280.துயில்கின் நனையோ பயில்கிலாப் பகலில் ? -

உண்டிலே கொல்லோ தண்டமிழ்க் கோவே! (102)

(உற்றுப் பார்த்து) ஒகோ அரசே உயிர்துறந் தனேயோ? திகோ தமியேன் செய்யகிற் பிரித்தே ?

(கலுழ்ந்து)

217. யாரை - ஐ முன்னிலை குறித்து கின்றது. போந்து இதைப் பார்என மாற்றுக. 218. கோட்டம் - சிறைச்சாலை, 220. தெள் ஏர் அமுதச் சொல்

தெளிந்த அழகிய அமுதம் போலு மினிய சொல். கற்பொருள் கேட்டறிந்தவதை லின் செல்விய கேள்வி யென விசேடித்தனர்.

222. ஒளவியம் - பொருமை. 223. அறிவு நூற் புலவர் - ஞானசாஸ்திர பண்டிதர். 225. மழகளிறு - யானைக்கன் று. 226. தன்னுயிர்போன் மன்னுயிரைப் பாதுகாக்கும் மன்னளுதலின் மன்னுயிர்க் குயிரென்றனர். 227. நிற்சிறை வீடு செய்து. கின்னைச் சின்றயினின்று விடுதலைசெய்து. நேர்ந்தனென் - எதிர்வக்தேன்.

cf. எங்குக்தேடி, கின்றினைக் காணுதிங்கு சேர்ந்தனம் -

. யாங்களென்ருர்’ (திருவிளையாடல். அங்கம். 21.) 228. எற்கு - எனக்கு. இன்னினிய-மிக இனிய. 280. பயில்கிலா - துயிலுதல்; அக்கமில்லாக 23. உண்டிலே-உணவுகொண்டிலே 238. நிகோ - எரிவேனே. இவ்விகுதி தன்மை யொருமை, எதிர்கால முணர்த்திற்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/66&oldid=656131" இலிருந்து மீள்விக்கப்பட்டது