பக்கம்:மான விஜயம்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பகுதி) 1. மான-விஜ யம்: 325,

மதுகை யின்றி வயிற்றுத்தித் தணியத் தாமிரக் துண்னு மளவை 260. யின்ம ரோவில் வுலகத் தானே.” (105)

(ஒல்யைக் கைசோரவிடுகின்ருர்) ஈனச் சிறையி லிருத்தல் விரும்பிலே மானச் சிறப்பை மதித்திறங், தனேயோ? தண்ணீர் வேட்கை தணித்திலே; அந்தோ ! எண்ணிர் மிக்க வினிய மாணவ ! 265. உன்னைத் தணந்தபின் னுயிர்தரிக் கல்லேன்;

நிற்பிரிவாற்றேன்; வெற்புறு தோளனே! (106)

(செய். - 105.) (பொழிப்புரை) குழந்தை இறந்து பிறந்தாலும் மாமிச பிண்ட மாகிய மணக்கட்டை பிறந்தாலும் அவற்றையும் புருஷன் அல்ல வென்று கருதாது வாளோச்சி வெட்டுதலில் தவருர் அரசராயிருக்க, பகைவர் வாளாற்படாது, சங்கிலி யாற் பிணிக்கப்பட்ட காய்போலப் பிணித்துத் துன்பத்தைச் செய்து சிறையிலிருத் திய கேளல்லாத கேளிருடைய உபகாரத்தான் வந்த தண்ணீரை இரர் துண்ணக் கடவே மல்லேம் என்னும் மனவலியின்றி வயிற்றின்கட் டியை யாற்றவேண்டித் தாமே இரந்து உண்ணும் அளவினையுடையாரை அவ்வரசர்கள் பெறுவார்களோ இவ்வுலகத்தின் கண். - - - - -

அளவையுடையாரை அளவை யென்றனன். இதன் கருத்து, சாக்குழவியும், ஊன்பிண்டமுமென இவற்றின் மாத்திரையும் பெற்றிலேன்ெனப் பிறர்மேல் வைத் துக் கூறிஞன். அாசர்களில் போர்க்களத்து வீழ்ந்தோரே துறக்கம் பெறுவர்; அங்ஙனமின்றி நோயால் இறந்தோருடம்பைக் கருப்புையிற். கிடத்தி வாளாம் போழ்ந்து போரில் மாண்டோ. எடையுங்கதியை இவர் அடைக’, எனக் கடவுளை வேண்டி அவ்வுடம்பை அடக்குதல் விதி யென்பது ஈண்டறிய்ற் பாலது. cf. பீேடின் மன்னர், நோய்ப்பால் விளிர்தயாக்கை தழிஇக், கறுதன் மறந்தவர் துே மருங்கறு மார், அறம்புரி கொள்கை சான்மறை முதல்வர், திறம்புரி பசும்பும் பரப்பினர் கிடப்பி, மறங்கங்காக நல்லமர் வீழ்ந்த, நீள்கழன் மறவர் செல்வுழிச் செல்கென, வாள்போழ்க் கடக்கலு முய்ந்தனர்”. (புறம் - 93)

கருப்பையிற் கிடத்தி......காணுத் தகவுடைத்து (மணிமேகலை. 28: 18-16.) கேளல் கேளிர் . சுற்றத்தா பல்லாாயினும் தன்னைச் சூழ்ந்திருப்பவர், என்றது சிறைக்கோட்டங் காவலரை. அன்றி, இவன் ஆண்மையுடையன் அல்லன் என்று வாளாற் கொல்லாராய்த் தொடர்ப்படு ஞமலிபோல இடர்ப்படுத்திருக்கிய கேளல் கேளிர்வேளாண் சிறுபதத்தை மதுகையின்றி வயிற்றுத் தீத் தணிக்க வேண்டித் தாம் இாந்துண்ணுமளவாகக் குழவி செத்துப் பிறப்பினும் ஊன்தடி பிறப்பினும் இவ்வுலகத்து மகப்பெறுவாருளரோ, என உரைப்பினும் அமையும். வாளில் - வாள் வீசுதலில். தப்பார் - தவமுர். வேளாண்மை - உபகாரம். cf. :விருந்தோம்பி, வேளாண்மை செய்தற்பொருட்டு’ (திருக்குறள் - 81). சிறுபதம் - அற்ப உணவு, என்றது தண்ணிரை. மதுகை - வலிமை, சண்டு மனவலிமை. ஈன்மரோ - மகப் பெறுவாரோ. அரசர்க்கு மானத்தின்மிக்க அறனும் பொருளும் இன்பமும் இல்லை இயன்று கூறினமையின் இது பொதுவியற் றிணையில் முதுமொழிக் காஞ்சியாயிற்று. என்பர் புறநானூற் றுரையாசிரியர்.

261. கனம் - இழிவு. 264 எண் ர்ே விக்க - சிறந்தனவாக எண்ணப்பட்ட குணங்கள் மிகுந்த 265. க்ண்ர்தபின் - பிரிந்த பிறகு. தரிக்கல்லேன் - கிரிக்க மாட்டேன். வெற்புறு - மலைபோன்ற. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மான_விஜயம்.pdf/68&oldid=656133" இலிருந்து மீள்விக்கப்பட்டது